குரோமியம் முலாமிடுதல்

kurōmiyam mulāmiṭutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாதகமில்லாத பருவ நிலைகளுக்கு உட்படும் உந்து வண்டிகளின் உறுப்புகள் சேதமடைந்துவிடாமல் தடுத்து. பளபளப்பாக இருக்கும்படி செய்வதற்காகக் குரோமியம் முலாமிடுதல் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. நிக்கல் முகாமிடுதலுக்குப் பதிலாகக் கையாளப்படுகிறது — chromium plating tools
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 161)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z2xbgvg7/

தமிழ்
“குரோமியம் முலாமிடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2xbgvg7/
APA
Oliyon Research. (2026). குரோமியம் முலாமிடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z2xbgvg7/
MLA
"குரோமியம் முலாமிடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2xbgvg7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment