துருப்பிடிக்கா எஃகு

turuppiṭikkā eḵku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குரோமியம் அதிக அளவிலும் நிக்கலும், செம்பும் சிறிதளவிலும் அடங்கிய உலோகக் கலவை. இந்த எஃகு கடினமானது; உரமானது; நிலையான மெருகுடையது — stainless steel
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 585)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ghracqbe/

தமிழ்
“துருப்பிடிக்கா எஃகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ghracqbe/
APA
Oliyon Research. (2026). துருப்பிடிக்கா எஃகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ghracqbe/
MLA
"துருப்பிடிக்கா எஃகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ghracqbe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment