தேடல் · Search: குஞ்சம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

36 இல் 26–36 · 26–36 of 36

சமாலம் camālam பெயர்ச்சொல் · Noun meaning
பீலிக்குஞ்சம் - மயிலின் பீலியால் ஆன விசிறி
மணி லி maṇi li meaning
குழிக் குடலின் வாழ்க்கைச் சுற்றின் ஒரு நிலை. இதில் உடல், மணி வடிவில் இருக்கும். விளிம்பில் உணர்விரல் குஞ்சம் இருக்கும். அதற்குக் கீழே வாய் அமைந் திருக்கும். இனப்பெருக்கம் கருவுறுதல் மூலம் நட… — medusa
தொங்கல் toṅkal பெயர்ச்சொல் · Noun meaning
தொங்குகை.
பிச்சம் piccam பெயர்ச்சொல் · Noun meaning
இறகு — feather, man's hair-tuft, bunch of peacock's feathers,used as a fan, umbrella w…
குச்சம் kuccam பெயர்ச்சொல் · Noun meaning
கொத்து
பீலிக்குடை pīlikkuṭai பெயர்ச்சொல் · Noun meaning
மயிற்றோகையாலான குடை ( 860, உரை)
குஞ்ச இளரி kuñca iḷari meaning
மெல்லுடலிகள், வளைய உடலிகள் முதலியவற்றின் இளமுயிரி. மயிரி ழைக் குஞ்சம் உள்ளது. இவ் விளரி இருப்பது இதனைக் கொண்ட தொகுதிகளுக்கிடையே உயிர்மலர்ச்சி உறவு இருப்பதைக் காட்டுகிறது. ஒ dipleu… — trochophore
பாவாடைக்காரன் pāvāṭaikkāraṉ பெயர்ச்சொல் · Noun meaning
குஞ்சம்பாவாடை கட்டும் வேலைக்காரன்
புடவைக்குஞ்சம் puṭavaikkuñcam பெயர்ச்சொல் · Noun meaning
சீலையின் முன்தானைக் குஞ்சம்
அண்ணத் தொங்கனி aṇṇat toṅkaṉi பெயர்ச்சொல் · Noun meaning
அண்ணக் குஞ்சம்
குச்சுப்பிடித்தல் kuccuppiṭittal வினைச்சொல் · Verb meaning
ஆடையைக் கொய்து வைத்தல்