பிச்சம்
piccam
பொருள்கள் · Senses
1.
இறகு
— feather, man's hair-tuft, bunch of peacock's feathers,used as a fan, umbrella with crest of peacock's feathers, cf. picca. remnant (Loc.), the deviations in the drawing of sacred marks on the forehead, strychnine tree, cuscus-grass
2.
ஆண் மயிர். ()
3.
பீலிக்குஞ்சம்
கவரியுங் குடையும்பிச்சமும் (தேவா. 1134, 8)
4.
பீலிக்குஞ்சக்குடை. (பிங்.)
5.
எஞ்சிநிற்பது
பிச்சஅமாவாசை
6.
நெற்றிக்குறி தரிக்கும்போது தவறிவிழும் சிதைவு
7.
எட்டி
8.
இருவேரி (மலை.)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tkaywqu8/
தமிழ்“பிச்சம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tkaywqu8/APA
Oliyon Research. (2026). பிச்சம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tkaywqu8/MLA
"பிச்சம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tkaywqu8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment