தேடல் · Search: காப்புறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
39 இல் 26–39 · 26–39 of 39
ஒரு மர உபரிப்பொருள்
காண்க: பொதியம்
மூங்கில்
egg, zero
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ
புறப்படையினால் சுரக்கப்படுவது. விலங்கிற்குப் பாதுகாப்புறையாகவுள்ளது. எ-டு. நண்டு, ஆமை. ஒ. endoskeleton — exoskeleton
மருங்குறையன், கைட்டினால் கடின மாகிய தகடு, பூச்சியின் உடற் கண்டத்தின் ஒவ்வொரு பக்கமுள்ள பாதுகாப்புறை, பா — pleuron
வெற்றுக் கடத்திகளைப் பயன்படுத்தி தந்திக் கம்பிகளின் மேல் காப்புறைகளை உருவாக்குதல். குறை மின்சுற்று ஆகி தரவு தொடர்புத் தடை ஏற்படாமல் இருக்கும் கம்பிகள் ஒன்றை யொன்று தொட அனுமதிக்கக் கூடாது — two-wire line
புறக்காப்புறை எதுவுமில்லாத ஓர் உருகிக் கம்பி அல்லது நாடா — link fuse
காற்றுப் புகாத காப்புறை அண்டையிடத்து வைக்கப்பட்டுள்ள ஓர் உருகி இது. வாயு அல்லது தூசு தீப்பற்றி விடாமல் தடுக்கிறது — enclosed fuse
காப்புறையிட்ட கைப்பிடியின்மேல் மின்கடத்திப் பொருளின் மின்னூட்ட அளவு கருவி — proof plane
புல் முளைக்கருவின் இளத்தண்டகத்தை மூடும் பாதுகாப்புறை. முதல் இலை வெளிப்பட்டதும் அது வெடிக்கும் — coleoptile
உந்து ஊர்திகளில் சுழற்றக்கூடிய பல அடுக்கு உள்வரி உலோகக் காப்புறை — laminated liner
காப்புறையால் சூழப்பட்ட மையக் கடத்தியைக் கொண்ட கம்பி வடம். இது மற்றொரு கடத்தியின் நில இணைப்பு உறையில் பொருந்தி இருக்கும். மையக் கடத்தியும், வெளிப்புறக் கடத்தியும் மைய அச்சு உடையவை. அதாவத… — coaxial cable