தேடல் · Search: களிம்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

67 இல் 26–50 · 26–50 of 67

துருசி turuci பெயர்ச்சொல் · Noun meaning
மயிற்றுத்தம்
பசைமம் pacaimam பெயர்ச்சொல் · Noun meaning
ஒட்டுக்களிம்பு — adhesive
பூச்சு pūccu பெயர்ச்சொல் · Noun meaning
மேற்புறம் பூசுதல் coating, gilding, plastering
சைலீன் cailīṉ meaning
எளிதில் தீப்பற்றக்கூடிய தெளிவான திரவம் பென்சீனைப்போன்றது. பேன் நோய்க்குக் களிம்பு மருந்தாகப் பயன்படுகிறது — xylene
சைலோல் cailōl meaning
பேன் நோய்க்குப் பயன்படும் சைலின் என்ற களிம்பு மருந்தின் வணிகப் பெயர் — xylol
கந்தகம் kantakam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வகைத் தாதுப் பொருள்/தனிமம்; எரி, அதிராகம், அந்திரக்கொடிச்சி, ஈசுவரிநாதம்
களங்கம் kaḷaṅkam பெயர்ச்சொல் · Noun meaning
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
பிங்களம் piṅkaḷam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பிங்கலம்
அசர்பைன் acarpaiṉ meaning
நாள அழற்சி, நோவுதராத சீழ்ப்புண் ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்கான களிம்பு மருந்து. கட்டிகளை இளக்கும் தன்மையுடைய இந்த மருந்தில், சாலிசிலிக் அமிலம், பென்சாயிக் அமிலம் அடங்கியுள்ளன — aserbine
செம்பூறல் cempūṟal பெயர்ச்சொல் · Noun meaning
செம்பில் உண்டாகும் களிம்பு
பெட்னசால் peṭṉacāl meaning
பீட்டா மெத்தாசோன் என்ற மருந்தின் வணிகப் பெயர் Betnovate : பெட்னோவாட் : பீட்டா மெத்தாசோன் அடங்கிய ஒரு களிம்பு மருந்தின் வணிகப்பெயர். — Betnesoil
அயோடெக்ஸ் ayōṭeks meaning
அயோடின் அடங்கிய கறைபடாத களிம்பு மருந்தின் வணிகப்பெயர். சுளுக்கு, குழந்தைகளின் மயிர்க்குரு ஆகியவற்றுக்கு ஏற்றது — iodex
கோனோட்ரான் kōṉōṭrāṉ meaning
சிலிக்கோன், பெனோட்ரோன் அடங்கிய களிம்பு மருந்தின் வணிகப் பெயர் — conotrane
செளிம்பூறல் ceḷimpūṟal பெயர்ச்சொல் · Noun meaning
களிம்புப் பற்று
சொறிசிரங்கு coṟiciraṅku பெயர்ச்சொல் · Noun meaning
கடுந்தினவை உண்டாக்கக்கூடிய சொறிவகை
உலோக சுத்தி ulōka cutti பெயர்ச்சொல் · Noun meaning
இரும்பைக் கலப்பில்லாமல் செய்வது; உலோகங்களை மருந்திற்க உபயோகப்படுத்த களிம்பு முதலியவற்றை நீக்கல்
இரண்டு ரசம் iraṇṭu racam பெயர்ச்சொல் · Noun meaning
சேர்க்கை ரசம், கல்லுப்பு, களிம்பு கலந்த உலோகம், கடல்நுரை, இயற்கைச் சரக்கு, மலையினின்று பெற்ற உலோகங்கள், உபதாதுக்கள், இழிந்த சுவையுள்ளது
பெட்ரோலியம் peṭrōliyam meaning
களிம்புகளில் பயன்படுத்துவதற்கான பெட்ரோலியத்திலிருந்து பெறப்படும் ஹைட்ரோகார் பன்களின் கூட்டு கொண்ட கூழ்மப்பொருள் — petroleum jelly
களிம்பேறுதல் kaḷimpēṟutal வினைச்சொல் · Verb meaning
களிம்புபிடித்தல்
சிவோசம்பாவனை civōcampāvaṉai meaning
சிகவாகம் (சிவன்) என்று நினைத்தல். இதனைக் கருட தியானத்திற்கு ஒப்பிடுவது மரபு. கருட பாவனையில் மாந்திரிகன் தன்னைக் கருட பாம்பினுக்கு அதி தெய்வமாகப் பாவித்தலால் பாம்பின் நஞ்சைக் கடியுண்டவன…
சிங்கோக்கைன் ciṅkōkkaiṉ meaning
ஆற்றல் வாய்ந்த உறுப்பெல்லை உணர்வு நீக்கி. இது தோல் மேற்பரப்பு உணர்வு நீக்கியாகவும் (1%-2%), ஊடுருவு உணர்வு நீக்கியாகவும் (0.05%-0.2%), முதுகந்தண்ட உணர்வு நீக்கியாகவும் பயன்படுகிறது. … — cinchocaine
மேடிக்காசோல் mēṭikkācōl meaning
எலும்புப் புரத உற்பத்தியைத் தூண்டி நோயைக் குணப்படுத்த உதவும் களிம்பு மருந்தின் வணிகப் பெயர் — madecassol
துத்தாக்சைடு tuttākcaiṭu meaning
வெண்ணிற நார்ப்பொருள். துத்தக் கார்பனேட்டைச் சூடாக்கிப் பெறப்படுவது. கண்ணாடி செய்வதிலும் மட்பாண்டங்களுக்கு மெருகேற்றவும் பயன்படுவது. தவிர, சீன வெள்ளையாகவும் துத்தநாகக் களிம்புகளில் சீரான ப… — zinc oxide
நிஸ்டாஃபார்ம் nisṭāḵpārm meaning
பூஞ்சண எரிச்சலுக்குப் பூசப்படும் களிம்பு மருந்தின் வணிகப் பெயர் — Nystaform
உலோக முசிக்கல் ulōka mucikkal பெயர்ச்சொல் · Noun meaning
உலோகங்களைக் களிம்பு போன்ற மாசுகளினின்று பிரித்தெடுப்பதற்காக உலைக்களத்தில் வைத்துருகும்படி ஊதுதல்