பெட்ரோலியம்

peṭrōliyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
களிம்புகளில் பயன்படுத்துவதற்கான பெட்ரோலியத்திலிருந்து பெறப்படும் ஹைட்ரோகார் பன்களின் கூட்டு கொண்ட கூழ்மப்பொருள் — petroleum jelly
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 837)
2.
உள் வெப்பாலைகளிலும் பிறபொறிகளிலும் எரிபொருளாகப் பயன்படும் நிலப்படுகைக்குரிய தாது எண்ணெய் — petroleum
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 479)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3sh9evrm/

தமிழ்
“பெட்ரோலியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3sh9evrm/
APA
Oliyon Research. (2026). பெட்ரோலியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3sh9evrm/
MLA
"பெட்ரோலியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3sh9evrm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment