சிவோசம்பாவனை

civōcampāvaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிகவாகம் (சிவன்) என்று நினைத்தல். இதனைக் கருட தியானத்திற்கு ஒப்பிடுவது மரபு. கருட பாவனையில் மாந்திரிகன் தன்னைக் கருட பாம்பினுக்கு அதி தெய்வமாகப் பாவித்தலால் பாம்பின் நஞ்சைக் கடியுண்டவனிடமிருந்து நீக்க இயலுகிறது. அதுபோலச் சிவமாகத் தன்னைப் பாவிக்கும் உயிர், தளையினின்று விடுபட இயலும் நஞ்சு நீங்குவதற்காகக் கருட பாவனை செய்யப்பட்டு அது நீங்கியவுடன் மாந்திரிகன் தன் நிலைக்கு மீள்கிறான். அது போல, உயிர் பாசத்தினின்றும் நீங்குவதற்காகச் சிவோகம்பாவனை செய்யப்படுகிறது. இதனால் உயிர் பாசத்தினின்றும் நீங்கியவுடன் களிம்பு நீக்கப் பெற்ற செம்பைப்போலாகும். இப்பாவனை பாச நீக்கத்திற்குரிய பயிற்சியாகும். ஒ. கருட தியானம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 130)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8xvyctjg/

தமிழ்
“சிவோசம்பாவனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8xvyctjg/
APA
Oliyon Research. (2026). சிவோசம்பாவனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8xvyctjg/
MLA
"சிவோசம்பாவனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8xvyctjg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment