தேடல் · Search: கலந்துரையாடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

34 இல் 26–34 · 26–34 of 34

ஒரு செய்திக் குழுவில் அல்லது பிற நிகழ்நிலைக் கலந்துரையாடல்களில், சூடான பதிலை எதிர் நோக்கி அஞ்சலிடும் சர்ச்சைக் கிடமான செய்தி. எடுத்துக்காட்டாக, வளர்ப்பு விலங்கு விரும்பிகளின் செய்திக்குழ… — trol
ஊடாடு தொலைக்காட்சி ūṭāṭu tolaikkāṭci meaning
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்வையாளர் ஊடாட வகைசெய்யும் ஒரு ஒளிக் காட்சித் தொழில்நுட்பம் (Video Technology). இணையத் தொடர்பு, நேயர் விருப்ப ஒளிக்காட்சி (Video on demand), ஒளிக்காட்சி… — interactive television
யூஸ்நெட் செய்திக் குழுக் களில் rec. படிநிலையில் ஓர் அங்கம். rec. என்னும் முன்னொட்டால் குறிக்கப்படும். இத்தகைய செய்திக் குழுக்களில் மனமகிழ் நடவடிக்கைகள், பொழுதுபோக்கு மற்றும் கலை தொடர்பான கல… — rec.newsgroups
டாக் படிநிலையிலுள்ள யூஸ்நெட் செய்திக்குழுக்கள். talk.என்னும் முன்னொட்டினைக் கொண்டிருக்கும். விவாத்துக்கிடமான தலைப்புகளில் வாதங்கள், கலந்துரையாடல்கள் நடைபெறும்.ஏழு யூஸ் நெட் செய்திக்குழு படி… — talk.newsgroups
யூஸ்நெட் செய்திக்குழுக்களில் rec. படிநிலையில் ஒர் அங்கம். rec என்னும் முன்னொட்டால் குறிக்கப்படும். இத்தகைய செய்திக் குழுக்களில் மனமகிழ் நடவடிக்கைகள், பொழுதுபோக்கு மற்றும் கலை தொடர்பான கலந்து… — rec. newsgroups
டாக் படிநிலையிலுள்ள யூஸ்நெட் செய்திக்குழுக்கள். talk. என்னும் முன்னொட்டினைக் கொண்டிருக் கும். விவாதத்துக்கிடமான தலைப்புகளில் வாதங்கள், கலந்துரையாடல்கள் நடைபெறும். ஏழு யூஸ்நெட் செய்திக்குழு … — talk. newsgroups
தரவுத் தளங்கள், கோப்புக் காப்பகங்கள், கலந்துரையாடல் குழுக்கள் மற்றும் இதுபோன்ற அமைப்புகளிலுள்ள தகவல்களை தொலைபேசி அல்லது தனித்த தகவல் தொடர்பு இணைப்பு அல்லது இணையம் வழியாக அணுகு வதற்கு வச… — online information service
கணி, செய்திக்குழுக்கள் : யூஸ்நெட் செய்திக் குழுக்களின் படிநிலைப் பெயர். முன்னொட்டாக (prefix) comp. என்ற சொல் இருக்கும். இந்தச் செய்திக் குழுக்களில் கணினி வன் பொருள், மென்பொருள் மற்றும் கணின… — comp.newsgroups
யூஸ்நெட் செய்திக் குழுக்களின் படிநிலைப் பெயர். முன்னொட்டாக (prefix) comp. என்ற சொல் இருக்கும். இந்தச் செய்திக் குழுக்களில் கணினி வன் பொருள், மென்பொருள் மற்றும் கணினி அறிவியல் தொடர்பான ஏனை… — comp. newsgroups