தேடல் · Search: கத்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

கத்திரி வெயில் kattiri veyil பெயர்ச்சொல் · Noun prefix
கோடையில், குறிப்பாகச் சித்திரை, வைகாசி மாதங்களில், வெப்பம் மிகுந்த நாட்கள்; அக்கினி நட்சத்திரம்
கத்தி முனை விசை katti muṉai vicai prefix
இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட சமதளப் பரப்பு கிளிடையே அல்லது தொடர்பு அலகுகளிடையேயுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலகுகளின் தொடர்பு மூலமாக ஒரு மின் சுற்றுவழியை முற்றுவிக் கவும் த… — knife switch
நாவிதர்களில் காணப்படும் கைகள் விரல்களை பாதிக்கும் தொழில் தொடர்பான கரிப்பு — xyrospasm
கத்திதீட்டுவோன் kattitīṭṭuvōṉ பெயர்ச்சொல் · Noun prefix
வெட்டுங் கருவிகளைக் கூராக்கும் தொழிலாளி
ஒரு கத்தி முனை விசையின் அலகுகள் போன்ற வடிவுடைய நுனி இணைப்புகள் கொண்ட ஓர் உருகி — knife-blade fuse
கால் கத்திரிபோல் திரிபடையும் ஒரு பிறவி ஊன நோய் — little's disease
கத்திரி போன்று அமைப்புடைய ஒருவகை கூரைத் தாங்கனைவு. மண்டபங்கள், தேவாலயங்கள் போன்றவற்றின் கூரைகளைத் தாங்குவதற்கு இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது — scissors truss
இடால் iṭāl பெயர்ச்சொல் · Noun variant
கத்தி
சந்திரகாசம் cantirakācam பெயர்ச்சொல் · Noun variant
சிவன் இராவணனுக்குக் கொடுத்த வாள்
நறுக்கி naṟukki variant
knife
கடி kaṭi similar
வாசனை, கூர்மை, காவல், பூசை, அதிசயம், அச்சம், இருப்பு, காலம், ஐயம், திருமணம், ஒசை, விரைவு, நீக்கம், பிசாசு, கரிப்பு, புதுமை, மிகுதி, கடிஞை ஒளி, குறுந்தடி, சிறப்பு, விளக்கம்
கட்டி kaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
கட்டி = கழலை
கதி kati பெயர்ச்சொல் · Noun similar
1. விரைதல்
காடி kāṭi பெயர்ச்சொல் · Noun similar
புளித்த கஞ்சி
காட்டி kāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பன்றி
காதி kāti பெயர்ச்சொல் · Noun similar
ஈரிழைத் துணி
காதீ kātī similar
விசுவாமித்திரன், தந்தை, வினை
கக்கடி kakkaṭi பெயர்ச்சொல் · Noun similar
துத்திச்செடி
கடத்தி kaṭatti பெயர்ச்சொல் · Noun similar
மின்னூட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பொருள்கள் மின் கடத்திகள் எனப்படும். எடுத்துக்காட்டுகள் உலோகங்கள், மனித உடல், புவி போன்றவை
கடாதி kaṭāti similar
குடல், கால் முதலியவை.
கட்டாடி kaṭṭāṭi பெயர்ச்சொல் · Noun similar
(கட்டு+ஆடு(டி))
காக்காக்கடி kākkākkaṭi பெயர்ச்சொல் · Noun similar
தின்பண்டத்தைக் துண்டாக்கப் பல்லாற்கடிக்கை
காட்டத்தி kāṭṭatti பெயர்ச்சொல் · Noun similar
பேயத்திமரம் , மரவகை
காட்டாத்தி kāṭṭātti பெயர்ச்சொல் · Noun similar
திருவாத்தி
காத்தட்டி kāttaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
ஆதொண்டை