தேடல் · Search: கணினி முறைமை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
59 இல் 26–50 · 26–50 of 59
உட்படுதல் , உள்ளடக்குதல்
ஓர் இயக்க முறைமை, கோப்புகள், கோப்பகங்கள் போன்ற உருப்பொருள்களை உருவாக்கவோ, அணுகவோ, அழிக்கவோ முற்படுவது போன்ற பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகளைக் கண்டறிந்து பதிவு செய்யும் இயக்க முறைமையின்… — auditing
கணினி முறைமை ஒன்றில் தரவுத் தொடர்பு இணைப்பில் தரவுகளை உள்ளிட அல்லது பெற உதவும் முனையம் — data terminal
ஆப்பிள் கம்ப்யூட்டர் தயாரித்த புகழ்பெற்ற நுண்கணினி முறைமை. விசைப்பலகையுடன் முதன்மையான உள்வீட்டுக் கருவியாக சுட்டியைப் (Mouse) பயன்படுத்துகிறது. — macintosh
புதிய கணினி முறைமை ஒன்றின் திறன்களையும் செயல்பாட்டையும் விளக்குவதற்கான சோதனை. கணினி முறைமை செயலொழுங்கு நிலையில் உள்ளது என்பதை நுகர்வோர்க்கு உணர்த்த உற்பத்தியாளரால் பெரும்பாலும் இச்சோத… — acceptance test
வாழும் உயிரினங்களின் நடத்தையில் சில கூறுகளை போலச் செய்யும் கணினி அமைப்புகள் பற்றிய ஆய்வு. ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற எழுதப்பட்ட நிரல், அதன் செயல்த்திறனை அடிப்படையாகக் பட்டச்செயல் க… — artificial life
உள்ளீட்டுக்கு உடனடியாக எதிர் வினை தருதல். பயனாளர் கணினி முறைமையுடன் நேரடியாக தொடர்ந்து தொடர்பு கொள்கிறார். இந்த வழித் தொடர்பில் இயக்குவோர் ஒரு செயல் மூலம் நிரல் தொகுப்பை மாற்றியமைக்கல… — Interactive
கணினி முறைமை ஒன்றில் தகவல் தொடர்பு இணைப்பில் தகவல்களை உள்ளிட அல்லது பெற உதவும் முனையம் — data terminal
கணினியைப் பயன்படுத்துபவர்கள் செய்திகளையோ அல்லது நிரல்களையோ மற்றவர்களுக்காக அனுப்ப அனுமதிக்கும் கணினி முறைமை. மின்னணு அறிவிப்புப் பலகை என்றும் அழைக்கப்படுவதுண்டு — builetin board
மாறும் வெப்ப நிலை அழுத்தம் போன்ற தொடர்ந்து மாறும் நிலைகளை அளந்து இயற் பியல் அளவுகளாகக் காட் டும் கணினி . இலக்கவியல் கணினி மற்றும் கலப்பினக் கணினி முறைமைக்கு மாறானது — analogcomputer
ஒரு நிரலில் ஏற்படும் பிழைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. இலக்கணப் பிழை (syntax error). இதனை, மொழிமாற்றி (compiler) சுட்டிக் காட்டிவிடும். மொழி மாற்றும் நேரப் பிழை எனலாம். 2.… — run-time error
சொற்களையும், வரைகலைகளையும் கையாளும் எழுத்தமைப்பு எந்திரம் imaginary number : கற்பனை எண் : ஒரு மெய்யெண் (real number) மற்றும் (i2-ன் மதிப்பு = -1 ஆகும்) ஆகியவற்றின் பெருக்குத் தொகைய… — Imagesetter
கணினி முறைமை ஒன்றில் வழமையான தடுப்புப் பராமரிப்புப் பணிகளை வாடிக்கையாளரான பொறியாளர் ஒருவர் நிறைவேற்ற உதவும் வாடிக்கையான நடவடிக்கைகள் — maintenance routine
தரையில் செங்குத்தாய் நிற்கும் கணினி நிலைப்பெட்டி (cabinet). பொதுவாக கணினி முறைமைப் பெட்டி 24 அங்குல உயரம் இருக்கும். இதனை நெடு பெட்டி என்பர். சிறுநெடு பெட்டி 13 அங்குல உயரமே இருக்… — minitower
ஒரு கணினி முறைமையில் இயக்குவோ ரைக் குறிக்கும் எழுத்துகள் அல்லது எண்களின் குழு — access code
ஒரு நிரலில் ஏற்படும் பிழைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. இலக்கணப் பிழை (syntax error). இதனை, மொழிமாற்றி (compiler) சுட்டிக் காட்டிவிடும். மொழி மாற்றும் நேரப் பிழை எனலாம். 2.… — run-time error
ஓர் ஆணைத் தொகுதியின் சிறு செயல்கூறு அல்லது ஒரு ஆணைத் தொகுதி அல்லது ஒரு கணினி முறைமை - இவற்றில் ஒன்றில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஓர் இணைப்பு முறை. ஒவ்வொரு முறையும் இவ்விணைப்பு ஒரே … — Basic linkage
கணினியைப் பயன் படுத்துபவர்கள் செய்திகளையோ அல்லது ஆணைத் தொடர்களையோ மற்றவர்களுக்காக அனுப்ப அனு மதிக்கும் கணினி முறைமை. மின் னணு அறிவிப்புப் பலகை என்றும் அழைக்கப்படுவதுண்டு — bulletin board
ஒரு கணினி முறைமையில் இயக்குவோரைக் குறிக்கும் எழுத்துகள் அல்லது எண்களின் குழு — access code
மாறும் வெப்பநிலை அழுத்தம் போன்ற தொடர்ந்து மாறும் நிலைகளை அளந்து பருநிலை அளவுகளாகக் காட்டும் கணினி. இலக்கமுறை கணினி மற்றும் கலப்பினக் கணினி முறைமைக்கு மாறானது — analog computer
1. கணினி முறைமையின் பண்புகளைச் சார்ந்ததாக இல்லாமல் பெரிதும் மொழி அல்லது நிரல் தொகுப்பு தொடர்பானது. 2. பல தயாரிப்பாளர்கள் உருவாக்கிய கணினிகளில் அல்லது ஒரே தயாரிப்பாளர் உருவாக்கிய பல… — machine independent
அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறையின் பாதுகாப்பு தொடர் பான தரக்கட்டுப்பாடுகளைப் பற்றிய ஆவணம். நம்பிக்கைக்குரிய கணினி முறைமையை மதிப்பாய்வு அளவுகோல் செய்யும் டிஒடி தர வரையறை.5200.28 எ… — orange book
படைப்பாக்க மொழி ஒன்றினை செயல்படுத்தும் திறன் கொண்ட கணினி முறைமை — authoring system
ஒரு கணினி முறைமைக் உருவாக்கிய மென்பொருளோ வன்பொருளோ இன்னொரு கணினி முறைமையிலிருந்து செயல்படும் தன்மை பொதுவாக இம்முறை, இன்டெல் நுண்செயலிகளுக்காக உருவாக்கப்பட்ட உயர்நிலை இயக்க முறைமை… — compatibility mode
ஒரு குறிப்பிட்ட சாதனம் குறித்த தரவுவைக் கொண்டுள்ள இயக்கிகள். இவை சாதனம்சாரா துறை இயக்கிகளுடன் தொடர்பு கொண்டு அவற்றின் வழியாக கணினி முறைமையுடன் பேசிக் கொள்ளும் — miniport drivers