தேடல் · Search: கட்டிகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

130 இல் 26–50 · 26–50 of 130

அதிகல் atikal பெயர்ச்சொல் · Noun similar
காட்டுமல்லிகை.
அத்திக்கள் attikkaḷ பெயர்ச்சொல் · Noun similar
அத்திவேர்க் கள்
அத்திக்கால் attikkāl பெயர்ச்சொல் · Noun similar
மணிஞ்சிலா
ஆடிக்கால் āṭikkāl பெயர்ச்சொல் · Noun similar
வெற்றிலைக்கொடி படரும் உத்தேசத்தோடு, வயலில் ஆடிமாதத்தில் நடும் அகத்தி
ஆதிகல் ātikal பெயர்ச்சொல் · Noun similar
இரும்பு பேதும்பை அன்னபேதி
ஆதிக்கல் ātikkal பெயர்ச்சொல் · Noun similar
ஆதிகல்
கடிகண்டு kaṭikaṇṭu பெயர்ச்சொல் · Noun similar
பூனைக்காலிச் செடி
கடிகாரம் kaṭikāram பெயர்ச்சொல் · Noun similar
காலத்தினைக் கணித்துத் காட்டக்கூடியக் கருவி
கத்தரி கால் kattari kāl similar
நடக்கும்போது கால்கள் கத்திரிபோல் குறுக்கே செல்லும் உருத்திரிபுக் கோளாறு இது இரட்டை இடுப்பு முட்டு நோயினால் உண்டாகிறது — scissor leg deformity
கத்திக் காணம் kattik kāṇam பெயர்ச்சொல் · Noun similar
பல்லவர் காலத்தில் கத்தி முதலிய போர்க் கருவிகளைச் செய்தவர் ‘கத்திக் காணம்’ என்ற ஒருவகை வரியைச் செலுத்தி வந்தனர்.
கபட்டுப் படிக்கல் kapaṭṭup paṭikkal பெயர்ச்சொல் · Noun similar
கள்ள நிறைகல்
கல் kal பெயர்ச்சொல் · Noun similar
*கல், பெயர்ச்சொல் — stone, rock, dig, learn
கல்லட்டிகை kallaṭṭikai பெயர்ச்சொல் · Noun similar
மணிவைத்து இழைத்த அட்டிகை அணி
கல்லிகள் kallikaḷ similar
சில பாசிகளின் பசுங்கணிகங்களில் காணப்படும் அதிக மறிப்பாற்றல் கொண்ட சிறிய கோளவடிவப் பொருள்கள். ஸ்டார்ச் சேமிப்பு — pyrenoids
களிக்கல் kaḷikkal similar
மருத்துவத்தில் பயன்படுத்தப் படும் கட்டுக்காரைக்குரிய மூலக் கனிமப்பொருள் — gypsum
களைகட்டி kaḷaikaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
களைவாரி
கள் kaḷ பெயர்ச்சொல் · Noun similar
பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் நீர்மம். அதிகமாகப் போதைக்காக பயன்படுகிறது. — toddy
கழ் kaḻ similar
க்+அழ் = கழ்
காடிக்காரம் kāṭikkāram பெயர்ச்சொல் · Noun similar
நெருப்புக்கல்
காலிகள் kālikaḷ similar
Emapties
கால் kāl பெயர்ச்சொல் · Noun similar
மாந்தர்கள் உட்பட விலங்குகளின் ஓர் உடல் உறுப்பு. இது தரையில் ஊன்றி நடக்கவோ, நகரவோ பயன்படுவது.
காழ் kāḻ பெயர்ச்சொல் · Noun similar
மரவயிரம், விறகு, காம்பு, கழி
கடிகாரக் கலை kaṭikārak kalai similar
கடிகாரங்கள், கைக்கடிகாரங்கள் முதலியவற்றைத் தயாரித்தல், அவற்றைப் பழுதுபார்த்தல், மணிப் பொறிக்கலை, காலமளப்பது பற்றிய அறிவியல் துறையினையும் குறிக்கும் — horology
Cosmic rays
காஸ்மிக் கதிர்கள் kāsmik katirkaḷ கட்டுரை · article similar