தேடல் · Search: கடைநிலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
52 இல் 26–50 · 26–50 of 52
கதவினைத் திறக்கவும் மூடவும் அதனைச் சுற்றி அமைந்துள்ள நிலை — door frame
1. உயிரணுப்பிளவின் ஒரு நிலை. இதில் டி.என்.ஏ மறுபடிவம் ஏற்படுகிறது. 2. ஒரு பொருளின் (வாயு அல்லது திரவம்) இரு நிலைகள் ஒன்றோடொன்ற தொடர்பு கொள்ளும் பகுதி அல்லது மண்டலம் — interphase
நடுவில் நிற்கை
Framingham heart study : ஃபிரேமிங்காம் இதய ஆய்வு : அமெரிக்காவில் மசாசூசேட்ஸ் மாநிலத்திலுள்ள ஃபிரேமிங்காம் நகரில், அமெரிக்கச் சுகாதாரச் சேவைத் துறையினர் 1948 முதல் நடத்தி வந்த ஒர் ஆ… — fragility
இறுதியாகப் பிறந்தக் குழந்தை — the last issue of a couple.(child birth)
கோக்கப்பட்ட எழுத்துக்களை ஒன்று சேர்த்து கட்டி வைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற அனைத்துப் பொருட்கள். — Tie-up material
அளவடியுள் முதற்சீர் ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் வரும் தொடைவகை
புறவாயில்; புறவாசல்; கடைத்தலைவாயில்; புறத்தலைவாயில்
நுகக்காற் குச்சி
தரவு தொடர்பு வழித்தடத்தில் சமிக்கையின் பலம். டெசிபல் அல்லது நெப்பர் முறையில் அனுப்பப்படுகிறது — line level
உரிமைப்பிள்ளை , அன்புமகன்
Episode
வாயிலின் புடைநிலை அல்லது பலகணியின் பக்க நிலை; பலகணித் தளச் சரிவு — jamb
மற்றொரு மோடெம் ஒன்றி லிருந்து வரும் அழைப்பை மோடெம் ஒன்று ஏற்கும் திறன் நிலை — answer mode
குன்றல் பிரிவில் முதல்நிலை — leptotene
உண்ணக்கூடிய சிறிய விதை அல்லது சிறிய விதை கொண்ட பழம் — nut, peanut, groundnut, aimless chat with girls
* (பெ) - கட்டளை
இது ஒரு தசை, கண்ணிமையை உயர்த்துவது — eye string
ஒரு மீன்வகை
croaker, blotched (nibea maculata)
காதலை உடையவர்கள்; நீயும் இவளைப் போல என்னால் விரும்பப்படத் தக்கவளே, (குறள் 1118).
எதிர்மறை ஏவலைக் குறிக்கும் ஒரு கடைநிலை.
கேட்டைக் குறிக்கும் ஒரு கடைநிலை. (உ-ம்: தன்மானியம்)
கடைநிலை விளக்கு என்னும் அணி
கடைநிலை விளக்கு , ஒரு சொல் இறுதியிலே நின்று முன்வருஞ் சொற்கள் பலவற்றோடும் பொருந்திப் பொருள் விளைப்பது