கடைத்தலை

kaṭaittalai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புறவாயில்; புறவாசல்; கடைத்தலைவாயில்; புறத்தலைவாயில்
கடைத்தலை சீய்க்கப்பெற்றாற்கடுவினை களையலாமே ( திருவாய். 10, 2, 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடைத்தலை)
2.
முதல்வாயில்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 106)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a9htw9x5/

தமிழ்
“கடைத்தலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a9htw9x5/
APA
Oliyon Research. (2026). கடைத்தலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/a9htw9x5/
MLA
"கடைத்தலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a9htw9x5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment