தேடல் · Search: ஒட்டை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

34 இல் 26–34 · 26–34 of 34

ஓதா ōtā பெயர்ச்சொல் · Noun similar
வேள்வி செய்யும் ஆசிரியருள் ஒருவன்
ஒத்தடிப்பாதை ottaṭippātai பெயர்ச்சொல் · Noun similar
ஒற்றையடிப்பாதை
அடி aṭi பெயர்ச்சொல் · Noun meaning
கையால் தாக்கு
உயந்தி uyanti பெயர்ச்சொல் · Noun meaning
வெள்ளைப்பாடாணம் ஒட்டை மரம்
சிறிய ஒட்டு ciṟiya oṭṭu meaning
tag. இது பெரிய ஒட்டைப் போன்றது. சிறிய அளவு எழுத்தில் பாடத்தைக் காட்டுவது. இது எப்பொழுதும் முடிவு ஒட்டு உடன் இணைந்தே வரும் — small tag
செந்துரிப்போதல் centurippōtal பெயர்ச்சொல் · Noun meaning
மண் பாண்டத்தின் ஒட்டையை அரக்காலடைத்தல்
ஒரு கணிப்பொறியின் வன்பொருள் அலகுகளின் வேலைகளைச் சரிபார்க்க வடிவமைக்கப்பட்ட நிகழ்நிரல். test run - ஆய்வு ஓட்டம் : ஒரு குறிப்பிட்ட நிகழ்நிரல் சரியாக இயங்குகின்றதா என்றும் பார்க்கும் ஆய்வு. … — test programme
வட்டமான ஒட்டைகள் உடைய துளையிட்ட அட்டைகளைப் படித்தறியும் ஒரு சாதனம் — automatic tag reader
பேரழிவுக்காலத்தில் பற்றுக் கோடாக இருந்த மேருமலை சரிந்தபொழுது,திருமால் ஆமை வடிவாய் அம்மலையைத் தாங்கிப் பற்றுக் கோட்டுச் சிலையாய்க் கிடந்து உலகுக்குப் பற்றுக்கோடும் வினைமுதலும் தாமே என்று …