ஆமையாரைத் தகர்த்து ஒடு தரித்தார்
āmaiyārait takarttu oṭu tarittār
பொருள்கள் · Senses
1.
பேரழிவுக்காலத்தில் பற்றுக் கோடாக இருந்த மேருமலை சரிந்தபொழுது,திருமால் ஆமை வடிவாய் அம்மலையைத் தாங்கிப் பற்றுக் கோட்டுச் சிலையாய்க் கிடந்து உலகுக்குப் பற்றுக்கோடும் வினைமுதலும் தாமே என்று செருக்குக் கொண் டார்.இதை யறிந்த அயன் ஆமையைத் தகர் த்து,அந்த ஒட்டைஎலும்பு மாலையாக அணிந்தார். ஆகவே,அயனே வினைமுதல் (சிசிபப281)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qtnn5ra2/
தமிழ்“ஆமையாரைத் தகர்த்து ஒடு தரித்தார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qtnn5ra2/APA
Oliyon Research. (2026). ஆமையாரைத் தகர்த்து ஒடு தரித்தார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qtnn5ra2/MLA
"ஆமையாரைத் தகர்த்து ஒடு தரித்தார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qtnn5ra2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment