{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qtnn5ra2/", "data": {"id": "qtnn5ra2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qtnn5ra2/", "kind": "word", "headword": "ஆமையாரைத் தகர்த்து ஒடு தரித்தார்", "romanization": "āmaiyārait takarttu oṭu tarittār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:03.519628+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பேரழிவுக்காலத்தில் பற்றுக் கோடாக இருந்த மேருமலை சரிந்தபொழுது,திருமால் ஆமை வடிவாய் அம்மலையைத் தாங்கிப் பற்றுக் கோட்டுச் சிலையாய்க் கிடந்து உலகுக்குப் பற்றுக்கோடும் வினைமுதலும் தாமே என்று செருக்குக் கொண் டார்.இதை யறிந்த அயன் ஆமையைத் தகர் த்து,அந்த ஒட்டைஎலும்பு மாலையாக அணிந்தார். ஆகவே,அயனே வினைமுதல் (சிசிபப281)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 47"}]}}