தேடல் · Search: ஏந்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

67 இல் 26–50 · 26–50 of 67

கோன்மை kōṉmai பெயர்ச்சொல் · Noun meaning
அரசாட்சி
பாதைவழி pātaivaḻi meaning
1. ஒரு பாதை அல்லது வழிமுறை. 2. தூண்டல்கள் தோன்றும் இடத்திலிருந்து சேரவேண்டிய இடத்துக்கு ஏந்திச் செல்லும் நரம்பணுக்களின் அச்சிழைத் திரள். 3. ஒரு கூட்டுப் பொருளி லிருந்து மற்றொன்றை உருவாக்… — pathway
ஜேவிஎம் jēviem meaning
ஜாவா மாய ஏந்திரம் — JVM, Java virtual machine
தாளேந்தி tāḷēnti பெயர்ச்சொல் · Noun meaning
தட்டச்சுப் பொறியில் தட்டச்சு செய்ய வசதியாக காகிதத்தை ஏந்திப் பிடிக்கும் பகுதி. — carriage
பினாகபாணி piṉākapāṇi பெயர்ச்சொல் · Noun meaning
சூலம் ஏந்தி; சிவன்
வளைக்கரன் vaḷaikkaraṉ பெயர்ச்சொல் · Noun meaning
சங்கை ஏந்திய திருமால் .
பண்பு வகை paṇpu vakai meaning
1) இம்மை முத்தி ஏந்திழையார் முத்தி, சிற்றின்பம் உலகில் துய்ப்பது. 2) குண முத்தி தீயகுணங்களை நீக்குவது. அட்டகுண முத்தி. இறைநிலை வகை: 1) சலோக முத்தி 2) சாமீப முத்தி 3) சாருப முத்தி…
சுழல்வார் cuḻalvār meaning
பணிக் குரிய பொருள்களை ஏந்தி வாகாகச் சுற்ற வல்ல எந்திரப்பணி ஏந்தமைவுத் தோல்வார். இது பல் வேறு நோக்கங்களுக்காகவே பல்வேறு வகைகளில் உள்ளது — chuck
கருடகம்பம் karuṭakampam பெயர்ச்சொல் · Noun meaning
திருமால் கோயில் கொடிமரம்
பிளாஸ்மிடு piḷāsmiṭu meaning
தாளாத இரட்டிக்கும் அணுக்கூழ்மத்திலுள்ள பண்புக்கீற்றில்லாத வட்ட டி.என்.ஏ. மூலக்கூறு. குளோனிங்கில் நுண்ணுயிர் ஏந்திகளாக அது பயன்படுத்தப்படுகிறது. நோயுயிரெதிர்ப் பொருள் எதிர்ப்புக் காரணிகளின்… — plasmid
மானிடமேந்தி māṉiṭamēnti பெயர்ச்சொல் · Noun meaning
இடக்கையில் ஏந்தியவன் சிவபிரான் ()
திரிகையச்சு tirikaiyaccu பெயர்ச்சொல் · Noun meaning
திரிகையின் அச்சு; ஏந்திரவச்சு
பாவைவிளக்கு pāvaiviḷakku பெயர்ச்சொல் · Noun meaning
பெண் சிலை ஏந்தி நிற்கும் விளக்கு; பிரதிமை விளக்கு
ஒய்-தொடர்பான oy-toṭarpāṉa meaning
ஒய் குரோமோசம்கள் ஏந்திச் செல் லும் மரபணுக்கள் அல்லது அவை கடத்தும் நிலைகள் அல்லது குணநலன்களை குறிக்கும். — Y-linked
ஒருகோலுடையார் orukōluṭaiyār பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கோலை ஏந்திய துறவியார்
வைரஸ்முன்நிலை vairasmuṉnilai meaning
ஒரு ஏற்பு செல்லின் மரபணுத் தொகுதிக்குள் இணைந்துள்ள வைரஸ் செல்பிளவின் போது ஏற்பு செல்லின் வழித் தோன்றல்களுக்கு நேரடியாக ஏந்திச் செல்லப்படுகிறது — provirus
தாங்கு சட்டம் tāṅku caṭṭam meaning
மரப்படிக்கட்டின் படிகளைத் தாங்கி நிற்கும் மரச்சட்டம் அல்லது எஃகுத் துலாக் கட்டை. கடைவானிலுள்ள ஏந்தி என்ற பகுதி. இது பொறியின் சுழலும் பகுதிகளிலுள்ள உராய்வு தாங்கி உருளைகளின் தொகுதிக்கும்… — carriage
உயரத் தாண்டல் uyarat tāṇṭal meaning
ஏழு அல்லது எட்டடி வரை உயரமான இரு கம்பங்கள். அவற்றிலே அங்குலம் அல்லது செ.மீ அளவுகளில் துவாரங்கள் அவற்றிலே குறுக்குக் குச்சியைத் தாங்கும் ஆணிகள் அல்லது ஏந்திகள் உண்டு , அனைவரிலும் ஒரு கு… — High Jump
முகவெண் பாட்டை mukaveṇ pāṭṭai meaning
கணினிச் சாதனங்களில் குறிப்பாக நுண் செயலிகளில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குத் தரவு ஏந்திச் செல்லப் பயன்படும் மின் இணைப்புத் தொகுதி, பாட்டை எனப்படுகிறது. இவற்றுள் நினைவக இருப்… — address bus
வெளியேறு குழல் veḷiyēṟu kuḻal meaning
47 செ.மீ நீள விரைகளிலிருந்து விந்தணுக்களை ஏந்தி வெளியேற்று நாளத்திற்கு கொண்டு செல்லும் ஒடுங்கிய நீளமான இணைக் குழல்களில் ஒன்று. வெளியேற்று நாளத்திலிருந்து விந்தணுக்கள் சிறுநீர்த்தாரைய… — vas deferens
ஒய் இனக்கீற்று oy iṉakkīṟṟu meaning
மனிதரில் ஆண் தன்மைகளை உண்டாக்கும் மரபணுக்களை ஏந்தியுள்ள பாலினக் கீற்று — Y chromosome
காந்த ஏந்தமைவு kānta ēntamaivu meaning
எந்திரப் பணிகளில் இரும்பை அல்லது எஃகை ஒரு நிலையில் ஏந்திப் பிடித்து வைப்பதற்குப் பயன்படும் வலிமையான காந்தம் — magnetic chuck
எடுத்துக்காட்டு eṭuttukkāṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
உதாரணம்
எறிபத்த நாயனார் eṟipatta nāyaṉār meaning
கருவூர் சோழநாடு. சிவனடியார் துன்பம் நீக்கக் கோடரி ஏந்தியவர். சங்கம வழிபாடு (63)
கொழுத்த வழங்கன் koḻutta vaḻaṅkaṉ meaning
ஒரு கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற்கொள்ளும். கிளையன் மிகச் சில பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்… — fat server