தேடல் · Search: ஏந்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

67 இல் 1–25 · 1–25 of 67

ஏந்தி ēnti பெயர்ச்சொல் · Noun
தாங்குபவன்
ஏந்திய ēntiya prefix
உயர்ந்த, (குறள் 899).
ஏந்திசை ēnticai பெயர்ச்சொல் · Noun prefix
செய்யுளோசை
ஏந்திலை ēntilai பெயர்ச்சொல் · Noun prefix
வேல்
ஏந்திழை ēntiḻai பெயர்ச்சொல் · Noun prefix
அழகிய ஆபரணம்
ஏந்திரம் ēntiram பெயர்ச்சொல் · Noun prefix
ஏந்திரம்150px|ஏந்திரம்|thumb|right
ஏந்தி மீளல் ēnti mīḷal வினைச்சொல் · Verb prefix
தட்டச்சுப் பொறியில், ஒரு வரியின் தட்டச்சு முடிந்தவுடன், தாளேந்தியை மீண்டும் வலப் பக்கம் நகர்த்தல். — carriage return
ஏந்திரவச்சு ēntiravaccu பெயர்ச்சொல் · Noun prefix
வண்டியச்சு
ஏந்திசையகவல் ēnticaiyakaval பெயர்ச்சொல் · Noun prefix
நேரொன்றாசிரியத் தளையால் பிறக்கும் ஓசை
தொற்றுள்ள ஒருவரிடமிருந்து உடல்நலமுள்ள ஒருவருக்கு நோயுண்டாக்கக் காரணமான ஒரு பொருளை ஏந்திச்செல்லல் — vection
ஏந்திசைத் துள்ளல் ēnticait tuḷḷal பெயர்ச்சொல் · Noun prefix
கலித்தளையால் பிறக்கும் ஓசை
ஏந்திசைத் தூங்கல் ēnticait tūṅkal பெயர்ச்சொல் · Noun prefix
ஒன்றிய வஞ்சித்தளையால் பிறக்கும் ஓசை
உயர்ந்த தவஞானிகள், (குறள் 899).
வீடுபேறு வகையில் ஒன்று. உலகாயதர் இவ்வுலகில் சிற்றின்பம் நுகர்தலை முத்தி என்பர். பா. முத்தி
நகர்த்தி nakartti variant
ஒரு தட்டச்சுப் பொறி அல்லது அச்சுப் பொறியில் இடங்களை நகர்த்தவோ அல்லது காகிதப் படிவங்களை வெளியேற்றவோ செய்யும் கட்டுப்பாட்டு எந்திர அமைப்பு. — carriage
எண்டிக்கு eṇṭikku பெயர்ச்சொல் · Noun similar
எட்டுத்திக்கு
எந்திரி entiri பெயர்ச்சொல் · Noun similar
பாவையை ஆட்டுவிப்போன்
என்டிஃப் eṉṭiḵp similar
நிபந்தனையைச் சரிபார்த்து முடிவெடுக்கும் கட்டளை அமைப்பில் இடம்பெறும் இறுதிச் சொல். IF ... THEN .... ELSE ..... ENDIF — endif
என்டீபீ eṉṭīpī similar
பிணைய நேர நெறி முறை என்று பொருள்படும் Network Time Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணினியின் உள்ளமை நேரத்தையும் அது தொடர்புகொள்ளும் வழங்கன் கணினி அல்லது வான… — NTP
எஸ்என்டி eseṉṭi similar
சன், நெக்ஸ்ட், சிலிக்கான் கிராஃ பிக்ஸ் கணினிகளில் பயன்படுத்தப்படும் மாறு கொள்ளத்தக்க (Interchangable) 9a) ஒலிக்கோப்பு வடிவாக்கத்தைக் குறிக்கும் கோப்பு வகைப்பெயர். அக்கோப்புகள் செப்பமற்ற கேட்ப… — snd
எந்திர மூடி entira mūṭi similar
விமானத்தின் எந்திர அமைப்பில் குளிர்காற்றுப் பாய்வதை நெறிப்படுத்தி முறைப்படுத்துவதற்காக அந்த எந்திரத்தைச் சுற்றி வைக்கப்படும் ஒரு மூடி — engine cowling
சூலி cūli பெயர்ச்சொல் · Noun meaning
கருப்பவதி
உருளி uruḷi பெயர்ச்சொல் · Noun meaning
உருளை — wheel of a vehicle, circle, ball and socket joint, enarthrosis, small vessel of…
ஏந்தல் ēntal பெயர்ச்சொல் · Noun meaning
கையேந்துகை
திரிகை tirikai பெயர்ச்சொல் · Noun meaning
அலைகை