எஸ்என்டி

eseṉṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சன், நெக்ஸ்ட், சிலிக்கான் கிராஃ பிக்ஸ் கணினிகளில் பயன்படுத்தப்படும் மாறு கொள்ளத்தக்க (Interchangable) 9a) ஒலிக்கோப்பு வடிவாக்கத்தைக் குறிக்கும் கோப்பு வகைப்பெயர். அக்கோப்புகள் செப்பமற்ற கேட்பொலித் தகவலைக் கொண்டிருக்கும். ஒர் உரை அடையாளங்காட்டி தொடக்கத்தில் இருக்கும். — snd
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1347)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2rsu2te9/

தமிழ்
“எஸ்என்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rsu2te9/
APA
Oliyon Research. (2026). எஸ்என்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2rsu2te9/
MLA
"எஸ்என்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rsu2te9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment