{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2rsu2te9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2rsu2te9/", "kind": "word", "headword": "எஸ்என்டி", "romanization": "eseṉṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:32.033253+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சன், நெக்ஸ்ட், சிலிக்கான் கிராஃ பிக்ஸ் கணினிகளில் பயன்படுத்தப்படும் மாறு கொள்ளத்தக்க (Interchangable) 9a) ஒலிக்கோப்பு வடிவாக்கத்தைக் குறிக்கும் கோப்பு வகைப்பெயர். அக்கோப்புகள் செப்பமற்ற கேட்பொலித் தகவலைக் கொண்டிருக்கும். ஒர் உரை அடையாளங்காட்டி தொடக்கத்தில் இருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "snd", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1347"}]}}