உருளி
uruḷi
பொருள்கள் · Senses
1.
உருளை
— wheel of a vehicle, circle, ball and socket joint, enarthrosis, small vessel of bell-metal that is circular in shape (Colloq.), upper mill-stone, as the one that turns on the lower stationary one
வல்வா யுருளி கதுமென மண்ட(பதிற்றுப்பத்து. 27, 11).
2.
வட்டம்
உருளி மாமதி(சீவக சிந்தாமணி. 532).
3.
எலும்புப் பொருத்து
4.
ஒருவகை வெண்கலப் பாத்திரம்
5.
ஏந்திரத்தினது மேற் கல்
தொகுதிகள் · Categories: பாத்திரங்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8v2bz25u/
தமிழ்“உருளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8v2bz25u/APA
Oliyon Research. (2026). உருளி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8v2bz25u/MLA
"உருளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8v2bz25u/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment