தேடல் · Search: எழுத்துரு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

110 இல் 26–50 · 26–50 of 110

அச்சில் fi fi போன்று இரு எழுத்தாக இணைத்து உருவாக்கப்பட்ட எழுத்துகள் — ligature
எழுத்து உருவளவுகளை வடிவ மைத்து, மாற்றமைவு செய்வதற்கு அனுமதிக்கிற மென்பொருள். — font editor
அச்சில் 'ff','fi'போனறு இரு எழுத்தாக இணைத்து உருவாக்கபபட்ட எழுத்துகள் — Ligature
முறையான அல்லது தெரிந்த பிரதிநிதித்துவம் என்று கணினியால் ஏற்றுக் கொள்ளப்படாத எழுத்து அல்லது துண்மிகளின் தொகுப்பாகும் — illegal character
எழுத்து எண் eḻuttu eṇ similar
எழுத் தும் எண்ணும் கொண்ட வரைவுருக் களுக்கான பொதுச் சொல் எழுத்து கள். (A) முதல் (z) இசட் வரை கணினி எண் இலக்கங்கள், சிறப்புக் குறி யீட்டுப் படிவங்கள் — alphanumeric
எழுத்தூசி eḻuttūci பெயர்ச்சொல் · Noun similar
எழுத்தாணி
எழுநூறு eḻunūṟu பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) எழுநூறு
கிளை kiḷai பெயர்ச்சொல் · Noun meaning
மரமொன்றின் கிளை, — branch
எலைட் elaiṭ meaning
1. ஓர் அங்குல இடத்தில் 12 எழுத்துகள் அச்சிடும் வகையில் அமைந்த ஒரே அகலத்தில் அமைந்த எழுத்துருவின் உருவளவு எலைட் எனப்படுகிறது. 2. வெவ்வேறு உருவளவு களில் அமைகின்ற ஒரே அகல எழுத்துரு (F… — elite
ரோமன் rōmaṉ meaning
ஒருவகை எழுத்து வடிவம். சாய்ந்த வடிவமாக இல்லாமல் நிமிர்ந்து நிற்கும் வடிவம் கொண்ட எழுத்துரு — roman
சாய்வு cāyvu பெயர்ச்சொல் · Noun meaning
சரிவு
பீடிடி pīṭiṭi meaning
கையாளத்தகு இலக்க முறை ஆவணம் என்று பொருள்படும் Portable Digital Document என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மேக் ஓஎஸ் இயக்க முறைமையில் குவிக்டிரா ஜிஎக்ஸ் மென்பொருளில் உருவாக்கப்… — PDD
வள வகை vaḷa vakai meaning
மெக்கின்டோஷ் இயக்க முறைமையில் உள்ள, கட்டமைப்பு மற்றும் செயல்முறை வளங்களுக்கான ஏராளமான இனக்குழுக்களில் ஒன்று. குறிமுறை, எழுத்துரு, சாளரங்கள், உரையாடல் பெட்டிகள், முன் வடிவங்கள், சின்னங்கள்,… — resource type
ரெக்ஸ் reks meaning
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ
கூரியர் kūriyar meaning
குசலராய் உள்ள பிரமா திகள் எ-டு கூரியவராய் உள்ள வர்கள் ஒத ஒதித் (சிசிபப 128).
உந்துவி untuvi meaning
em dash : எம் டேஷ் : ஒரு சொற்றொடரின் முறிவை அல்லது குறிக்கீட்டைக் குறிக்கப் பயன்படும் நிறுத்தற்குறி (-). தட்டச்சு அளவீட்டில் அந்தக் கோட்டின் நீளம், சில எழுத்துருக்களில் M என்ற எழுத்தின் அக… — emboss
செரிஃப் ceriḵp meaning
எழுத்துகளில் அலங்கார முடிவுகளைக் கொண்ட ஒர் எழுத்துரு. இது செரிஃப் எழுத்து முகப்பு ஆகும் — serif
மெய்வகை meyvakai meaning
ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் 1991இல் அறிமுகப்படுத்திய வெளிக்கோட்டு எழுத்துருத் தொழில்நுட்பம். மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் 1992 ஆம் ஆண்டில் வெளியிட்டது. இது ஒரு விசிவிக் (WYSIWYG) எழுத்துருத்… — True Type
அச்சுரு accuru meaning
அச்சிடுவதற்கான, குறிப்பிட்ட, பெயரிடப் பெற்ற எழுத்துகளின் தொகுதி. (எ-டு) )Helvetica Bold Oblique. இது குறிப்பிட்ட கோணத்தில் சாய்வும் (Obliqueness), குறிப்பிட்ட அளவு கோடுகளின் தட… — typeface
புக்மேன் pukmēṉ meaning
ஒரு வகையான எழுத்துரு. ஐடிசி நிறுவனம் உருவாக்கிய ஒரு எழுத்துரு வகை — bookman
சூட்கேஸ் cūṭkēs meaning
மெக்கின்டோஷ் கணினிகளில், சில எழுத்துருக்களையும், சிறு பயன்கூறுகளையும் கொண்ட ஒரு கோப்பு. தொடக்கக்கால மேக் இயக்க முறைமைப் பதிப்புகளில் இத்தகைய கோப்பு, திரையில் ஒரு கைப்பெட்டி போன்ற சின்ன… — suitecase
சரியமைவு cariyamaivu meaning
பல்வேறு வடிவளவுள்ள எழுத்துருக்களை அவற்றின் முகப்புகள் ஒரே வரிசையில் அமையுமாறு சரியமைவு செய்தல் — alignment
திரைநவிலி tirainavili பெயர்ச்சொல் · Noun meaning
பார்வையற்றோர் கணினியை இயக்க பயன்படுத்தும் பேச்சொலி மென்பொருள். இம்மென்பொருள், திரையில் தோன்றும் அணைத்து ஒருங்குறி எழுத்துருக்களையும் படித்துக் காட்டும். தமிழ் ஒருங்குறி எழுத்துகளை படிக்கவு… — screen reader
அக்ரோபேட் akrōpēṭ meaning
அடோப் நிறுவனம் உருவாக்கி யுள்ள ஒரு வணிக மென் பொருள். டாஸ் விண்டோஸ், மெக்கின்டோஷ், யூனிக்ஸ் பணித்தளங்களில் உருவாக்கப் பட்ட, முழுதும் வடிவமைக்கப் பட்ட ஆவணங்களை பிடிஎஃப் (PDF - Portable Do… — Arcobat
திரைப்பேசி tiraippēci பெயர்ச்சொல் · Noun meaning
பார்வையற்றோர் கணினியை இயக்க பயன்படுத்தும் பேச்சொலி மென்பொருள். இம்மென்பொருள், திரையில் தோன்றும் அணைத்து ஒருங்குறி எழுத்துருக்களையும் படித்துக் காட்டும். தமிழ் ஒருங்குறி எழுத்துகளை படிக்கவு… — screen reader