தேடல் · Search: எதிரான

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

105 இல் 26–50 · 26–50 of 105

புதையரணம் putaiyaraṇam meaning
தூசுக்கும் பருவ நிலைக்கும் எதிரான பாதுகாப்பாகப் பயன்படும் ஒரு புதையுறை — boot
ரைபாவிரின் raipāviriṉ meaning
டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ வைரஸ்களுக்கும் எதிரான பெருமளவு நச்சுயிர் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது. — ribavirin
ஊநீர்மாறான ūnīrmāṟāṉa meaning
ஊநீர்ச் சோதனைகளில் சில வற்றில் நேர் எதிரான விளைவு தரும் — seronegative
சோட்டாலோல் cōṭṭālōl meaning
மட்டு மீறிய இரத்த அழுத்தத்திற்கு எதிரான மருந்து — sotalol
வையோமைசின் vaiyōmaiciṉ meaning
டீ பிக்கு எதிரான ஒரளவு மெல் லியக்கம் கொண்ட அமைனோ கிளைகோசைடு கொண்(நுண்)உயிரெதிரி. இரைப்பைக்குடல் தடத்தில் குறைவாகவே உள்ளுறிஞ்சப்படுகிறது. தசை ஊசி வழியாக உட்செலுத்தப் படுகிறது. செ… — viomycin
அலை வடிவம் alai vaṭivam meaning
காலத்திற்கு எதிரான ஒரு சுழற்சியின்போது ஓர் அலையின் உடனடி மதிப்பளவுகளை வரைவதன் மூலம் கிடைக்கும் ஓர் அலையின் வடிவம் — wave form
அம்மைப்பால் ammaippāl பெயர்ச்சொல் · Noun meaning
அம்மை குத்துதற்குரிய பால்
வெளித்தள்ளு veḷittaḷḷu meaning
ஒரு வாசகத்தின் ஒரே பத்தியில் மற்ற வரிகளிலிருந்து இடதுபக்கம் அதிக தூரம் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு வரியை உள்முகமாகச் செய்முறைப்படுத்துதல். இது "விளிம்பு வெட்டுதல்" (indentation) என்பத… — outdent
முறைமை அலகு muṟaimai alaku meaning
முறைமைச் செயல்களைச் செய்யும் பகுதி. இவை எண் கணிதத்திற்கு எதிரானவை — logic unit
எதிர்க்கட்சி etirkkaṭci பெயர்ச்சொல் · Noun meaning
ஆட்சியிலுள்ள அரசியல் கட்சிக்கு எதிரான கட்சி அல்லது கட்சிகள் தொகுப்பு.
முடிவுறுத்தி muṭivuṟutti meaning
find all files: அனைத்து கோப்புகளையும் கண்டறி. find entire cells : அனைத்து கலங்களையும் கண்டறி. find next : e1அடுத்தது கண்டறி. find now : இப்போதுக் கண்டறி. finger : ஃபிங்கர்: இ… — finalizer
புனிதப் போர் puṉitap pōr meaning
1. கணினித் துறையில் ஒரு குறிப்பிட்ட கருத்துரு அல்லது கோட்பாடு பற்றி கணினி வல்லுநர்களிடையே பரவலாக நடைபெறும் கசப்பான விவாதம். (எ-டு) நிரலாக்க மொழிகளில் பயன்படும் goto கட்டளை பற்றிய… — holy war
வலைக் காவலர் valaik kāvalar meaning
இணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்த தம்மைத்தாமே காவலர்களாய் நியமித்துக் கொண்டு தாங்கள் சரியென நினைக்கும் விதிமுறைகளை நடைமுறைப் படுத்த முயல்பவர்கள். இணையப் பண்பாட்டை மீற… — net police
சிமெட்டிடின் cimeṭṭiṭiṉ meaning
இரைப்பை அமிலம் சுரப்பதை தடுக்கக்கூடிய H2 ஏற்பிகளுக்கு எதிரானது. சீரணப்பாதைப் புண்ணைக் குணப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது — cimetidine
லிங்கோமைசின் liṅkōmaiciṉ meaning
நோய்க் கிருமிகளினால் உண்டாகும் கடும் தொற்று நோய்களுக்கு எதிரான உயிர் எதிர்ப் பொருள் — lincomycin
புரோகுவானில் purōkuvāṉil meaning
முறைக் காய்ச்சலுக்கு எதிரான ஒரு செயற்கை மருந்து — proguanil
விடுப்புவிடை viṭuppuviṭai meaning
மறிப்புக்கு நேர் எதிரானது. மாறுமின்னோட்டச் சுற்றுப் பாதைகளில் பயன்படும் ஓர் அலகு. இது ஓம்களில் அளவிடப்படுகிறது — admittance
இருமுனையுடைய irumuṉaiyuṭaiya meaning
நேர் எதிரான துருவ முனைப்புகளைக் கொண்ட இருகாந்தத் துருவங்களையுடையது — bipolar
இயங்கு கதிர் iyaṅku katir meaning
ஒரு கடைசல் எந்திரத்தின் சுழலும் பகுதியின் உராய்வு தாங்கி உருளையிலுள்ள சுழலும் கதிர். இது வால் பகுதியிலுள்ள நிலையான கதிருக்கு நேர் எதிரானது — live spindle
அயற்பண்டுவம் ayaṟpaṇṭuvam meaning
இச் சொல் ஆங்கிலத்தில் அனிமன் (1755-1843) என்பவரால் உருவாக்கப் பெற்றது. இது ஒருநோய் நீக்கு முறை குணமாக்கு நிலைக்கு எதிரான நிலைமை இதில் உருவாக்கப்படுகிறது. இதனைச் செய்பவர் அயற்பண்டுவர் … — alopathy
ஒருங்கிணைக்கி oruṅkiṇaikki meaning
பல இணைப்புக் கருவி : ஒருங்கிணைத்து அனுப்பப் பட்ட மின்காந்த அல்லது இலக்க வடிவிலான தரவுத் தொகுப்பிலிருந்து ஒவ்வொரு தரவையும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கும் சாதனம். Multiplexes (பல்பயன் இ… — demultiplexer
அடங்கு அல்லது aṭaṅku allatu meaning
உண்மையான பட்டியல் மதிப்பைத் தரும் பூலியன் செயல்பாடு. இதில் உண்மை மற்றும் அதனுடன் இணைந் துள்ள மாறுபாடுகள் உண்மை என்று தரப்படுகிறது. இப்பட்டியலில் அடங்கி யுள்ளவை உண்மை இல்லை என்றால் மதிப்பு … — Inclusive OR
வலைப் பிணையம் valaip piṇaiyam meaning
வலைப் பின்னல். இதில் உள்ள முனையங்கள் மற்ற பல முனையங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தரவுகளைக் கடத்துவதற்கு ஏராளமான வழிகள் அனு மதிக்கப்படுகின்றன. Ring network-க்கு எதிரானது. — mesh network
எத்தோட்டாயின் ettōṭṭāyiṉ meaning
கடுமையான காக்காய் வலிப்பு நோய்க்கு எதிரான மருந்து — ethotoin
ஃபென்டோலாமைன் ḵpeṉṭōlāmaiṉ meaning
குண்டிக்காயிலிருந்து சுரக்கும் அட்ரினலின் என்ற இயக்குநீருக்கு எதிரான பொருள் இரத்த அழுத்தம் அளவுக்குமீறி மாறுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அறுவை மருத்துவம் செய்யும் போது இது ஊசி வழியாகச் ச… — phentolamine