சிமெட்டிடின்

cimeṭṭiṭiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரைப்பை அமிலம் சுரப்பதை தடுக்கக்கூடிய H2 ஏற்பிகளுக்கு எதிரானது. சீரணப்பாதைப் புண்ணைக் குணப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது — cimetidine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 301)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fy7uy3eb/

தமிழ்
“சிமெட்டிடின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fy7uy3eb/
APA
Oliyon Research. (2026). சிமெட்டிடின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fy7uy3eb/
MLA
"சிமெட்டிடின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fy7uy3eb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment