தேடல் · Search: எச்சில்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

59 இல் 26–50 · 26–50 of 59

உமுரி umuri பெயர்ச்சொல் · Noun meaning
நத்தை எச்சில் கொள்ளியம் உமரிப்பூடு
எச்சம் eccam பெயர்ச்சொல் · Noun meaning
மீதம், எஞ்சி இருப்பது — residue, offspring, surplus, participle
விசதம் vicatam பெயர்ச்சொல் · Noun meaning
நிருமலமானது () — that which is clear or pellucid, that which is evident or apparent, whiteness, …
கோடுவாய் kōṭuvāy பெயர்ச்சொல் · Noun meaning
கோட்டுவாய் — dribble, saliva that leaks out while sleeping
மிச்சில் miccil பெயர்ச்சொல் · Noun meaning
எஞ்சிய பொருள். கொள்ளா மிச்சில் (புறநா. 23).
துன்னீர் tuṉṉīr பெயர்ச்சொல் · Noun meaning
எச்சில் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
படிக்கம் paṭikkam பெயர்ச்சொல் · Noun meaning
எச்சில் உமிழும் கலம்
பணிக்கம் paṇikkam பெயர்ச்சொல் · Noun meaning
திருத்தம்
சிருணிகை ciruṇikai பெயர்ச்சொல் · Noun meaning
சாளைவாய்; எச்சில்
லைசோசைம் laicōcaim meaning
நுண்ணிய சவ்வு இழை சூழ்ந்துள்ள திசுப்பாய்ம உயிரணு உறுப்பு. இதில் பல்வேறு சீரணச் செரிமானப் பொருள்கள் அடங்கி உள்ள உயிரணுக்களில் இருக்கும் — lysosome
உதப்புதல் utapputal வினைச்சொல் · Verb meaning
கடிந்து பேசுதல்
உமிழ்நொதி umiḻnoti meaning
எச்சில் மாச்சத்து இலேசான அமிலத் தன்மையுடையது. இது மாச்சத்தை டெக்ஸ்டிரினாகவும், மால்ட்டோசாகவும் மாற்றுகிறது — ptyalin
துப்புநீர் tuppunīr பெயர்ச்சொல் · Noun meaning
எச்சில்நீர்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
உச்சிட்டம் ucciṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
எச்சில் , சேடம்
கண்ணெச்சில் kaṇṇeccil பெயர்ச்சொல் · Noun meaning
(கண்+எச்சில்)
உதப்பிவாயன் utappivāyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
எச்சில் தெறிக்கப் பேசுபவன்
எச்சில் சுரப்பதைத் தூண்டும் பொருள் — salivant
எச்சிற்றேமல் ecciṟṟēmal பெயர்ச்சொல் · Noun meaning
எச்சில் தழும்பு , படர்தாமரை என்னும் நோய்
எச்சில் அளவுக்கு அதிகமாகச் சுரத்தல் — ptyalism
தும்பியூதுதல் tumpiyūtutal வினைச்சொல் · Verb meaning
வண்டுபோல ஒலித்தல்
எச்சிற்றழுதணை ecciṟṟaḻutaṇai பெயர்ச்சொல் · Noun meaning
எச்சில் தழும்பு , படர்தாமரை என்னும் நோய்
எச்சிற்றுப்பு ecciṟṟuppu பெயர்ச்சொல் · Noun meaning
எச்சில் நீரூறும் நோய்
நுரையீரல்கபம் nuraiyīralkapam meaning
நுரையீரலிலிருந்து கிருமியாக வெளிக் கொணரப்படும் பொருள், உமிழ்நீரையும்(எச்சில்) குறிக்கும் — spittle
எச்சிற்றழும்பு ecciṟṟaḻumpu பெயர்ச்சொல் · Noun meaning
எச்சில் தழும்பு , படர்தாமரை என்னும் நோய்
இளநீர்க் கட்டு iḷanīrk kaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
குழந்தைகட்குத் தாடையின் இருபக்கங்களிலும் சிறு வாதுமைக் கொட்டையைப் போல் உருளை கட்டிக் கொண்டு ஓயாமல் எச்சில் வடிந்த வண்ணமாயும் சுரம், வீக்கம் முதலிய குணங்களையும் காட்டும் நோய்