மிச்சில்

miccil
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எஞ்சிய பொருள். கொள்ளா மிச்சில் (புறநா. 23).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிச்சில்)
2.
எச்சில்.உண்டொழி மிச்சிலும் (சிலப். 15, 169). (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிச்சில்)
3.
கரி. (தைலவ.தைல.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிச்சில்)
4.
எச்சில், ஒழி பொருள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 334)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kt6bvn4p/

தமிழ்
“மிச்சில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kt6bvn4p/
APA
Oliyon Research. (2026). மிச்சில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kt6bvn4p/
MLA
"மிச்சில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kt6bvn4p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment