தேடல் · Search: உறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
வசிக்கும், (குறள் 50); வாழ்வாள், வாழும், (குறள் 84).
(நிலவியல்):நிலவியல் காலத்தின் ஒரு உள்ளலகு
மருதநிலத்தூர் ()
Freezing mixture
இயல்பான அழுத்த நிலையில் நீர் பனிக்கட்டியாக உறையும் வெப்பநிலை — ice point
1. இரத்தம் போன்று உறைந்து கட்டியாதல். 2. இரத்தம் அல்லது நிணநீர் போன்று மென்மையான உறைந்து போன ஒரு திரட்சி. — clot
மழைக்காலம்
மணற்பாங்கான இடத்தில் தோண்டபட்ட சுடுமண் அல்லது பைஞ்சுதையினால் வலையமிட்ட கிணறு.
துளித்தல்
உறையிட முடியாதொழிதல்
வலியன் , திண்ணியன்
பொருள்கள் கருங்கிச் செறிவடைதல். (எ-டு) ஒரு வாயு சுருங்கி ஒரு திரவமாக மாறுதல் — condensation
discussion
இருப்பிடம் , வாழுமிடம்
மணல் பாங்கான இடத்தில் தோண்டும் போது, மணல் சரிந்து விழாதிருக்க சுடுமண் வளையம் இடப்பெற்ற கிணறு. — ring Well
நிலைத்து வாழுகின்ற இடம், (குறள் 499).
freezing : நடுக்கம் : நன்கு முற்றிய பார்க்கின்சன் நோயில் (அசையா நடுக்கம்) காணப்படும் நடக்கும் பாணியில் ஏற்படும் தடுமாற்றம். — freeze, drying
minus degree
மருந்தகம் , மருந்துச் சாலை
சிறுகி உறையச் செய்கின்ற ஒரு வினையூக்கி. இது முக்கியமாக இரத்தத்தை உறையச் செய்கிறது — coagulant
விரைபொதி உறையின் அழற்சி — vaginalitis
Plaster of paris
குருதிநீரை (பிளாஸ்மா) உறையச் செய்யும் ஒரு பாக்டீரியா உண்டாக்கும் ஒரு வகைச் செரிமானப் பொருள் (என்சைம்) நொதி — coagulase
பருவமழை பெய்யாது ஒழிதல் , பெய்யவேண்டும் காலத்து மழை பெய்யாமை
சுடுமண் உறையிட்ட கிணறு