உறையுள்

uṟaiyuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(நிலவியல்):நிலவியல் காலத்தின் ஒரு உள்ளலகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறையுள்)
2.
தங்கும் இடம், வீடு, நகரம், யுகம்
3.
வெப்பாலையின் உள்வெப்பக் காப்பு மேலுறை. இது ஒர் உந்து நீள் உருளையைச் சுற்றி நீர் பாயச் செய்து வெப்பம் அல்லது குளிர்ச்சி பாதுகாக்கப்படுகிறது — jacket
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 377)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ey78k665/

தமிழ்
“உறையுள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ey78k665/
APA
Oliyon Research. (2026). உறையுள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ey78k665/
MLA
"உறையுள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ey78k665/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment