தேடல் · Search: உறிஞ்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
71 இல் 26–50 · 26–50 of 71
1. நீர்மம் அல்லது கெட்டிப் பொருள் வளியை உறிஞ்சும் முறை (இய) 2. செரித்த உணவு குடல் உறிஞ்சிகளால் சிறுகுடலில் உறிஞ்சப்படுதல். (உயி) ஒ. adsorption — absorption
இருபால் பண்புள்ள வளைய உடலிகள். நீரிலும் நிலத்திலும் வாழ்பவை. மேலும், கீழ் உடல் தட்டையாக இருக்கும். உடலின் முன்புறமும் பின்புறமும் உறிஞ்சிகள் உண்டு. இவை இடம்பெயரவும் பிடிப்புக்கும் பயன்படு… — hirudinea
தடுக்கும் பொருள்
(பெ) - ஒட்டுண்ணி - மற்றொரு உயிரினத்தை ஒட்டி வாழும் உயிரினம் ஆகும்.
'சுக்கோஸ்' என்ற சர்க்கரை, டிரை கிளிசரைடுகள் ஆகியவற்றின் மீச்சேர்மம். இது உறிஞ்சிக் கொள்ளப் படுவதில்லை. இது போலி கொழுப்பு போல் செயற்படுகிறது. இதன் விளை வாக கொழுப்பு குறைந்த அளவில் உட்க… — olestra
உறிஞ்சு,(suckup)
காற்று வெளியில் ஈரத்தை உறிஞ்சிக் கசிவுற்று திரவமாதல் — deliquescent
குறுகிய சரிவாக அமைந்த, அகன்ற துளையுடைய ஊசி. இதில் தக்கவாறு அமைத்துக் கொள்ளக்கூடிய காப்புடைய அறுவைத் துழாவு கருவி பொருத்தப்பட்டிருக்கும். இது எலும்பு மச்சையை உறிஞ்சி இழுக்கப் பயன்பட… — klima needle
காற்று வெளியில் ஈரம் உறிஞ்சி உப்புப் போலக் கசிவுறுதல். எடுத்துக்காட்டு; கால்சியம் குளோரைடு — deliquescence
காற்று மேல் வளியடுக்கு. நிலவுலகிலிருந்து 20-50 கி.மீ. வரை பரவியுள்ளது. இங்கு ஒசோன் செறிவு அதிகம். இந்த வளி கதிரவன் புற ஊதாக் கதிர்களை உறிஞ்சி, உயராற்றல் கதிர்வீச்சு நிலவுலகை அட… — ozonosphere
மீண்டும் உறிஞ்சிக் கொள்ளும் செயல். எடு- எலும்பு முறிவைத் தொடர்ந்து என்புப் பொருளை உறிஞ்சிக்கொள்ளுதல்; பருவத்தில் விழுகிற பற்களின் வேர்கள் மறுபடி உள்வாங்கிக் கொள்ளுதல் — resorption
பெரு மூளை இழைம அழற்சியில் யூரியா உறிஞ்சிப் பொருளின் வணிகப் பெயர். குருதியிலிருந்து யூரியாவை அகற்றப் பயன்படும் — ureaphil
உறிஞ்சி எடுத்தல் — suction
திரவங்களை உறிஞ்சி எடுப்பதற்குப் பயன்படும் சிறு குழல். இது கண்ணாடியால் ஆனது. இதன் ஒரு முனையில் ரப்பரால் ஆன முடி இருக்கும். — burette
உடலிலுள்ள இழைமங்கள் தம்மைத்தாமே உறிஞ்சிக் கொண்டு உயிர் வாழ்தல் — autophagy
மேல் வளைந்து புறக்கிளை மட்டம் தாழ்ந்த குழாய் siphon: (எந்.பொறி.) துாம்புகுழாய்: மேல் வளைந்து புறக்கிளை மட்டம் தாழ்ந்துள்ள குழாய். வாயு மண்டலக் காற்றழுத்தத்தின் உதவியால் திரவங்களை உறிஞ்சி இ… — siphon
நுண்புழைக் கவர்ச்சியால் தாவரங்களில் ஏறும் நிலத்தடி நீர். பயன்கள். 1. தாவரத்தண்டு வழியாக ஊட்ட நீர் தாவரத்தின் மற்றப் பகுதிக்குச் செல்லுதல். 2. இந்நெறிமுறையில் தானே மைநிரப்பும் ஊறி, மைஉறிஞ்ச… — capillary water
மென்மையான வெள்ளி போன்ற தனிமம். தகடாக்கலாம். அரிய புவித் தனிமங்கள் வகையைச் சார்ந்தது. அல்லது உறிஞ்சியாக அணு உலையில் பயன்படுவது — dysprosium
குருதியுறிஞ்சு பூச்சிரைக் குருதி வடிகாய்ச்சல், தோலில் லீஷ் மேனியாசிஸ் மற்றும் கருங்காய்ச்சல் போன்ற வியாதிகளை உண்டுபண்ணும் குருதியுறிஞ்சிக் குடிக்கும் பூச்சி வகைகளில் ஒரு இனம் — phlebotomus
நீள் உருளைக்குள் எரிபொருளை உறிஞ்சி இழுக்கும் வீச்சு — suction stroke
தாவரங்கள் தங்கள் இலைகளிலுள்ள துளைகள் வழியாக வேண்டாத நீரை வெளித்தள்ளலே நீராவிப் போக்காகும். இச்செயல் தாவரத்தைச் சுற்றியுள்ள வெப்பநிலையைக் குறைக்கிறது. உறிஞ்சும் விசையாக அமைந்து அதிக நீ… — transpiration
இதனை நைட்ரஜன் வட்டம் என்றுங்கூறலாம். கனிமப் பொருள், கரிமப்பொருள் ஆகிய இரண்டின் வழியாக மட்டுமே நைட்ரஜன் உயிரிகளின் உடலுக்குள் செல்லக்கூடியது. நைட்ரஜனைத் தக்கவைக்கும் குச்சியங்கள் (பாக்டீரியா… — nitrogen cycle
மலேரியா போன்ற முறைக் காய்ச்சலுக்குக் காரணமான ஒட்டுயிர் நுண்மம் — plasmodia
உயிரணுவியல் நோய் நாடலுக்காகப் பொருள்களை உறிஞ்சி இழுக்கும் முறை — fine needle aspiration
முதிர்ச்சியடைந்த கண்படிக ஆடி இழைகளைத் திரவமாக்குவதற்குப் புறஒலி அதிர்வு பயன்படுத்தப்படுகிறது. திரவமான ஆடிப் பொருள் பிறகு வெற்றிடத் துப்புரவுக் கருவி செய்வதுபோல் வெளியே உறிஞ்சி எடுக்… — phakoemulsification