தேடல் · Search: உருவங்கள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
49 இல் 26–49 · 26–49 of 49
pattern recognition : தோரணிஅடையாளம்;வடிவஅடையாளம்;உருவ மைப்புகாணும் செய்முறைகள்;உருவவகையறிதல் : வடிவங்கள், உருவங்கள், உருவரைகள் போன்றவற்றைத் தானியக்க வழிமுறைகளின்படி அடையாளங் காண… — pattern, bit
தொலைக்காட்சியில் மின்னணுவியல் முறையில் உருவங்கள் படிப்படியாக தேய்ந்து மறையுமாறு செய்தல் — fade out
அதிகத் தெளிவான உருவமும், அதையடுத்து அதன் பாதியளவே தெளிவான உருவமும் கொண்ட தொடர்ச்சியான இலக்க உருவங்கள். உயர் தெளிவுக்குத் தேவைப்படும் இடத்தில் மூன்றில் ஒரு பங்கே தேவைப்படும். எந்த வகைய… — zoom pyramid
இரும எண்களை மட்டும் கொண்டுள்ள புலம் கணக்கீடு இரும எண்களை சேமிப்பதையோ அல்லது சொற் றொடர் வரைகலை உருவங்கள், குரல், ஒளிக்காட்சி போன்ற எத்தகைய தகவலையும் வைத்துக் கொள்ளும் திறனுள்ள புலமாகவோ … — binary field
குறியீடுகள், சைகைகள். உருவங்கள். எழுத்துகள் போன்றவற்றால் செய்திகளைத் தெரிவிக்கும் முறை — notation
தொகுதி வரை கலை எழுத்துகள், ஆஸ்கி எழுத்துகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வரைகலை உருவங்கள். இந்த எழுத்துகளை சாதாரண எழுத்துகளைப் போலவே கணினி கையாள்வதால் துண்மிப் பட வரைகலையைவிட தொக… — block graphics
34 செ.மீ X 21 - 25 செ.மீ. அளவுள்ள உருவங்கள் ஒரு அங்குலத்துக்கு 300 புள்ளிகள் என்ற அளவில் வருடி மெக்கின்டோஷுக்கு மாற்றுகிறது — Apple scanner
ஒரு அசைவூட்டத் தொழில்நுட்பம். இதில் ஒரு ஓவியம் பின்னணியில் நிலையாக இருக்கும். அசைவூட்டப்பட்ட உருவங்கள் ஓவியத்தின் மீது நகரும்போது அவை இயல்பாக நகர்வது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துக… — Cell animation
வெட்டிப் பயன்படுத்தக்கூடிய வரைகலைப்படம். வரைகலை மென்பொருள் பயன்பாடாக அளிக்கப்படுவது. இதில் கணினி உருவாக்கும் கலைப் பொருட்கள் உள்ளன. சான்றாக, உருவங்கள், அறிவிப்புப் படங்கள், விலங்குகள், கர… — clip art
வடிவ கணிதக்கோடுகள், உருவங்கள் அடிப்படையிலான வடிவமைப்பு — abstract design
சுண்ணாம்பினால் உருவங்கள் அமைக்குங் கொல்லற்றுக்காரன்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
உடம்பின் நரம்புகளின் பலக்குறைவினால் உருவங்கள் புலனுக்குத் தோன்றல்
இறைவன் உருவங்கள் 9: சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகே சுவரன், உருத்திரன், மால், அயன். இவை ஒன்றில் ஒன்று தோன்றுபவை.
கணினி வரைகலையிலும் திரைக்காட்சியிலும் ஒரு செவ்வகப் பகுதிக்குள் அடங்கிய படப்புள்ளிகள் (pixels) ஓர் அலகாகக் கருதப்படுகின்றன. படப் புள்ளிகளின் நிறம், செறிவு ஆகிய காட்சிப் பண்பியல்புகளைக் … — bit block
லேசர் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று வெட்டிக் கொள்வதால் மெல்லிய காற்றில் உருவாக்கப்படும் முப்பரிமாண உருவங்கள் — hologram
பல உருவங்கள் என்பது பொருள். பொருள் சார்ந்த நிரல் தொடரமைப்பில் அனுப்பப்படும் பொருளுக்கு மாறுபட்ட முடிவுகளைத் தரக்கூடிய ஒரு பொதுவான வேண்டுகோளை (செய்தி) அனுப்பும் திறன் — polymorphism
சிறிய உருவங்கள் கண்ணுக்கு முதலில் தெரிந்து பிறகு காணாமலே மறையுந் தன்மையுடைய ஒரு கண்ணோய்; பித்தக் கோளாறுகளினால் இது சிறுவர்க்கு உண்டாகிறது
பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் 5 கருத்தாக்கள். பரசிவன் உருவங்கள்.
ஒரு உயிர்ப்பட தொழில் நுட்பம். இதில் ஒரு ஓவியம் பின்னணியில் நிலையாக இருக்கும். உயிர்ப்பட உருவங்கள் ஒவியத்தின் மீது நகரும் போது அவை இயல்பாக நகர்வது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிற… — cell animation
34 செ. மீ x 21 - 25 செ. மீ. அளவுள்ள உருவங்கள் ஒரு அங்குலத்துக்கு 300 புள்ளி கள் என்ற அளவில் வருடி மெக் கின்டோஷுக்கு மாற்றுகிறது — Apple scanner
ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஊடுருவுவதைத் தடுத்து, ஊடு கதிர்ப் படத்தில் உருவங்கள் தெரியும்படி செய்யும் பண்பு. பேரியம், அயோடின் கூட்டுப் பொருள்கள் இந்தப் பண்புகள் கொண்டவை. எனவே, இப்பொருள்கள் ஊடுகதிர்… — radiopaque
ஒன்றுக்கொன்று செங்குத்தாகவுள்ள இரு தனிச் சீரிசை இயக்கங்களை ஒரு துகளின் மீது செலுத்தும் பொழுது ஏற்படும் தொகுபயன் இயக்கத்தை வரைந்தால் கிடைக் கும் உருவங்கள். இவை தனிச் சிரிசை இயக்கங்களின் 1… — Lissajous figures
திரைக்குப் பின்னால் ஒளிபடுமாறு அமைக்கப்பட்ட எல்சிடி திரைக் காட்சி. உருவங்கள் கூர்தெளிவாகவும், எழுத்துகள் நன்கு படிக்கும் படியும் இருக்கும். குறிப்பாக, சுற்றுப்புறம் மிகவும் ஒளியுடன் விளங்க… — back-lit display
தொலைக்காட்சி மூலம் கடத்தப்படும் உருவங்கள் மற்றும் தரவுகள் கொண்டு நோயறிதல் — videognosis