தேடல் · Search: உருத்திரிபு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

31 இல் 26–31 · 26–31 of 31

விரல் நகங்களின் அல்லது கால் நகங்களின் உருத்திரிபு அல்லது நிறமாற்றம் — onychodystrophy
நீண்ட எலும்புகளின் உருத்திரிபுகளை சீர் செய்வதற்காக ஒரு எலும்பை வலுக்கட்டாயமாக வளைத்தல் அல்லது அரைகுறையாக முறித்தல். குணப்படுத்தக் கூடிய எலும்பு முறிவு — osteoclasis
தழும்புத் திசு அளவுக்கு அதிகமாக வளர்ச்சியடைதல். இதன் உறுப்பு சுருங்கி உருத்திரிபு ஏற்படும். சிலவகைக் கறுப்புத் தோல்களில் இது ஏற்படுகிறது — keloid
நோயாளிகளைத் தூக்கிச் செல்லப்பயன்படும் தூக்குப் படுக்கை (ஸ்டிரச்சர்) போன்ற அமைப்புடைய ஒரு படுக்கை இது முதுகுத் தண்டு அசையாமலிருப்பதற்கும், உடலும், முதுகுத் தசையும் படிந்திருப்பதற்கும், உரு… — Bradford frame
சிறுநீர்க்குழாய் உருத்திரிபு, தொண்டைக் குழி அடைப்பு போன்ற நோய்கள். இவை மிக அரிதாக ஏற்படும் மரபுவழி நோய் — Optiz-Frias syndrome
முகவாய்க் கட்டையின் உருத்திரிபுகளைச் சீர்செய்ய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தல். இதன் மூலம் வடிவம் அல்லது வடிவளவு மாற்றப்படுகிறது — mentoplasty