தேடல் · Search: உருத்திரிபு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
31 இல் 1–25 · 1–25 of 31
உருத்திரிபு
uruttiripu
உயர்ந்த அளவு வெப்ப நிலையில், நிலையான பாரத்தில் எஃகு மெல்ல மெல்ல உருத்திரிபு கொள்ளுதல — creep
சலாகைகளுக்கும் கான் கிரீட்டுக்குமிடையில் மேலும் வலுவான பிணைப்பு உண்டாக்குவதற்காக ஒழுங்கற்ற வடிவுகளில் செய்யப்படும் வலுவூட்டும் சலாகைகள் — deformed bars
ஆணின் முத்திர ஒழுக்குக் குழாய் பிறவியிலேயே உருத்திரிபுடன் இருத்தல் — hypospadias
ஒர் உறுப்பின் தனித்தன்மைகளை இழக்கும்படி செய்யும் வகையில் அதில் மாற்றம் செய்தல் — disorganisation
ஒர் உறுப்பு கோரமாகத் திரிபடைந்திருத்தல் perora : வாய்வழியே : சிறு குடல் உயிர்ப்பொருள் ஆய்வு போன்று வாய்வழி ஆய்வு. — peromelia
இடுகாடு
பூவழலை
உருமாருதல்
ஒரு சொல்லில் அல்லது சொற்றொடரிலுள்ள பொருள் மாறுபாடு
வெடியுப்பு, மதியுப்பு
சிவபெருமானால் அடக்கல் தொழிலுக்காக படைக்கப்பட்டவர்
மஞ்சள்
மகாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசாநன், விசயன், வீமதேவன், பவோற்வன், காபாலி, செளமியன்.
உருத்திராணி
மஞ்சள், கோபம், சிவப்பு
இடுகுறி
ஆயில்பட்டை
அதிக வலுவான தன்மை கொண்டது.
ஒட்டுமொத்த உருத்திரிபுகளைக் கொண்ட முதிர்கரு அல்லது பச்சிளங் குழந்தை. இது பொதுவாக உயிர்பிழைத்திருப்பது அரிது — monster : '
வடிவத்தில் உருமாற்றம்
நடக்கும்போது கால்கள் கத்திரிபோல் குறுக்கே செல்லும் உருத்திரிபுக் கோளாறு இது இரட்டை இடுப்பு முட்டு நோயினால் உண்டாகிறது — scissor leg deformity
"மீட்சிம வரம்பினுள் உண்டாகும் உருத்திரிபு, தகைவுக்கு வீத அளவில் அமைந்திருக்கும்" என்னும் விதி — hooke's law
குளிர் மிகுந்திருக்கும் காலம் — winter
பிளாஸ்டிக் பொருளின் தட்டையான பகுதியை கவிகையுருவுடையதாகவும் தோன்றச் செய்யும் ஒரு சீரான உருத்திரிபு — domed
ஒரு பொருளை அதற்கு நிரந்தர உருத்திரிபு ஏற்படாமல் எவ்வளவு நீளத்திற்கு நீட்ட முடியுமோ அந்த வரம்பு — elastic limit