தேடல் · Search: உருக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

138 இல் 26–50 · 26–50 of 138

உருக்குறைபாடுகள் urukkuṟaipāṭukaḷ prefix
இவை நிறப் பிறழ்ச்சயும் கோளப்பிறழ்ச்சியும் ஆகும். முன்னதைக் கிரவுன் கண்ணாடியிலான குவி வில்லையையும் பிளிட் கண்ணாடியிலான குழி வில்லையையும் பயன்படுத்திப் போக்கலாம். பின்னதை வட்ட அல்லது வளை வ… — defects of image
உருக்குச் சுண்ணம் urukkuc cuṇṇam பெயர்ச்சொல் · Noun prefix
எஃகைக் கொண்டு புடமிட்டெடுத்த சுண்ணம்
உருக்குச் செங்கல் urukkuc ceṅkal பெயர்ச்சொல் · Noun prefix
கற்சிட்டம்
செம்பு, துத்தநாகத் துடன் சிறிதளவு வெள்ளியமும், ஈயமும் கலந்த உலோகக் கலவை. இது வார்ப்பட உலைகளில் பயன்படுகிறது — forging brass
உருக்குப்பிரமியம் urukkuppiramiyam பெயர்ச்சொல் · Noun prefix
இரத்தப் பிரமியம் உடம்பை உருக்கு; நீரிழிவு; வெள்ளை ஒழுக்கு உடம்பை உருகச்செய்யும் பிரமேகச் சலக் கழிச்சல்
உருக்குச் சிந்தூரம் urukkuc cintūram பெயர்ச்சொல் · Noun prefix
எஃகைக் கொண்டு செய்த செந்தூரம்
உருக்குக்கு மித்திரன் urukkukku mittiraṉ பெயர்ச்சொல் · Noun prefix
வெள்ளளையாமணக்கு
உருக்குதனைச் செம்பாக்கி urukkutaṉaic cempākki பெயர்ச்சொல் · Noun prefix
செவ்விறகு
உருக்குதனைப் பற்பமாக்கி urukkutaṉaip paṟpamākki பெயர்ச்சொல் · Noun prefix
கிளுவை
அத்துமாசாரம் attumācāram பெயர்ச்சொல் · Noun variant
உருக்கு
அயக்கடிசு ayakkaṭicu பெயர்ச்சொல் · Noun variant
உருக்கு
எஃகு eḵku பெயர்ச்சொல் · Noun variant
உருக்கு
ஒழுக்கறை oḻukkaṟai பெயர்ச்சொல் · Noun variant
உருக்கு
வண்ணாக vaṇṇāka variant
O. 10 முதல் 0.15 சதம் வரையில் வனாடியம் கலந்த உருக்கு. இதை அடித்து உருவாக்க முடியும். எனினும் இந்த உருக்கை படிப்படியாகத்தான் சூடேற்ற வேண்டும். சாதாரண வனாடியம் உருக்கைவிட குரோம்-வனாட… — Vanadium steel
உருகு uruku வினைச்சொல் · Verb similar
திண்மநிலையில் இருந்து நீர்ம நிலைக்கு மாறுவது — melt
உறுக்கு uṟukku பெயர்ச்சொல் · Noun similar
அதட்டுகை , அதட்டு
உருகும் urukum similar
கரையும், (குறள் 1059).
ஊரறுகு ūraṟuku பெயர்ச்சொல் · Noun similar
அறுகுவகை ( iv, 144.)
உருவுசுருக்கு uruvucurukku பெயர்ச்சொல் · Noun similar
சுருக்கு முடிச்சு
உருகி uruki similar
அளவுக்கு மேலான சுமை ஏற்றப்படும் போது ஒரு மின்சுற்றினைத் துண்டிக்கும் பாதுகாப்பு தற்காப்புச் சாதனம். உருகிக்கு மேலே உள்ள மின்னோட்டம் உருகியின் இணைப்பினை உருகவைத்து மின் சுற்றினைத் துண்டிக்… — fuse
உருகுக்கல் urukukkal பெயர்ச்சொல் · Noun similar
செங்கல்
உருகுதல் urukutal வினைச்சொல் · Verb similar
இளகுதல் , மனநெகிழ்தல் , மெலிதல்
உறுக்குதல் uṟukkutal வினைச்சொல் · Verb similar
அதட்டுதல்
உருகு இழை uruku iḻai பெயர்ச்சொல் · Noun similar
உருகு இழை என்பது 37% ஈயம், 63% வெள்ளீயம் கொண்ட உலோகக் கலவை ஆகும். அதிக மின்தடையும், குறைந்த உருகு நிலையும் கொண்டது. மின் சுற்றில் தவறுதலான மின் இணைப்பு ஏற்படும்போது அதிக மின்னோட்டம்…
உருகுமுப்பு urukumuppu பெயர்ச்சொல் · Noun similar
கட்டுப்பு