உருக்குறைபாடுகள்

urukkuṟaipāṭukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை நிறப் பிறழ்ச்சயும் கோளப்பிறழ்ச்சியும் ஆகும். முன்னதைக் கிரவுன் கண்ணாடியிலான குவி வில்லையையும் பிளிட் கண்ணாடியிலான குழி வில்லையையும் பயன்படுத்திப் போக்கலாம். பின்னதை வட்ட அல்லது வளை வடிவத் தடைகளைப் பயன்படுத்தியும் குறுக்கு வட்டமான வில்லைகளைப் பயன்படுத்தியும் போக்கலாம் — defects of image
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 117)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nhcj94gj/

தமிழ்
“உருக்குறைபாடுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nhcj94gj/
APA
Oliyon Research. (2026). உருக்குறைபாடுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nhcj94gj/
MLA
"உருக்குறைபாடுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nhcj94gj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment