{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nhcj94gj/", "data": {"id": "nhcj94gj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nhcj94gj/", "kind": "word", "headword": "உருக்குறைபாடுகள்", "romanization": "urukkuṟaipāṭukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:29.615002+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை நிறப் பிறழ்ச்சயும் கோளப்பிறழ்ச்சியும் ஆகும். முன்னதைக் கிரவுன் கண்ணாடியிலான குவி வில்லையையும் பிளிட் கண்ணாடியிலான குழி வில்லையையும் பயன்படுத்திப் போக்கலாம். பின்னதை வட்ட அல்லது வளை வடிவத் தடைகளைப் பயன்படுத்தியும் குறுக்கு வட்டமான வில்லைகளைப் பயன்படுத்தியும் போக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "defects of image", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 117"}]}}