வண்ணாக

vaṇṇāka
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
O. 10 முதல் 0.15 சதம் வரையில் வனாடியம் கலந்த உருக்கு. இதை அடித்து உருவாக்க முடியும். எனினும் இந்த உருக்கை படிப்படியாகத்தான் சூடேற்ற வேண்டும். சாதாரண வனாடியம் உருக்கைவிட குரோம்-வனாடியம், நிக்கல்-வனாடியம் உருக்குகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன — Vanadium steel
கலைச்சொல் · Technical அறிவியல் ஒத்த சொற்கள் · syn: உருக்கு · மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 246)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5u5tnm8t/

தமிழ்
“வண்ணாக”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5u5tnm8t/
APA
Oliyon Research. (2026). வண்ணாக. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5u5tnm8t/
MLA
"வண்ணாக." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5u5tnm8t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment