{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5u5tnm8t/", "data": {"id": "5u5tnm8t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5u5tnm8t/", "kind": "word", "headword": "வண்ணாக", "romanization": "vaṇṇāka", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:13.892279+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "O. 10 முதல் 0.15 சதம் வரையில் வனாடியம் கலந்த உருக்கு. இதை அடித்து உருவாக்க முடியும். எனினும் இந்த உருக்கை படிப்படியாகத்தான் சூடேற்ற வேண்டும். சாதாரண வனாடியம் உருக்கைவிட குரோம்-வனாடியம், நிக்கல்-வனாடியம் உருக்குகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "Vanadium steel", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": ["உருக்கு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 246"}]}}