தேடல் · Search: உமிழ்நீர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

58 இல் 26–50 · 26–50 of 58

எச்சில் eccil பெயர்ச்சொல் · Noun variant
உமிழ்நீர் — saliva
சிருணிரை ciruṇirai பெயர்ச்சொல் · Noun variant
உமிழ்நீர் — saliva
துப்பல் tuppal பெயர்ச்சொல் · Noun variant
உமிழ்நீர்
துப்பு tuppu வினைச்சொல் · Verb variant
உமிழ் — spit, clue, trace, food, ghee, vigour, aid, weapon, gun
உமிழ் நீர்ச்வ் umiḻ nīrcv பெயர்ச்சொல் · Noun similar
பித்த உபரியினாலும் பிற காரணங்களாலும் வாயில் அடிக்கடி நீரூறல்
உமிழ் நீர்க்குறி umiḻ nīrkkuṟi பெயர்ச்சொல் · Noun similar
உமிழும்நீர் தூரம் போய்த் தாக்கிடில் சாவில்லையென நிர்ணயிக்கும் ஒரு மரணகுறி
Salivary gland
உமிழ் umiḻ வினைச்சொல் · Verb meaning
துப்பு — spit, emit, saliva
விலாழி vilāḻi பெயர்ச்சொல் · Noun meaning
குதிரை வாய்நுரை
எச்சல் eccal பெயர்ச்சொல் · Noun meaning
வாயெச்சல், பறவை மலம், உமிழ்நீர், சளி, மலசலம்
சுரப்பி curappi பெயர்ச்சொல் · Noun meaning
இவற்றில் பல வகைகளுள்ளன.
சுரப்பு curappu பெயர்ச்சொல் · Noun meaning
சுரத்தல்; ஊற்று
மறிவினை maṟiviṉai meaning
இது தூண்டலுக்கேற்ற துலங்கல் உண்டாகும் வினை. பொதுவாக, முளையின் தலையீடு இல்லாமல் நடைபெறுவது. எ-டு உமிழ்நீர் சுரத்தல், கண்ணிமைத்தல் — reflex
வதனாசவம் vataṉācavam பெயர்ச்சொல் · Noun meaning
உமிழ்நீர் ()
வாய்நீர் vāynīr பெயர்ச்சொல் · Noun meaning
உமிர்நீர்/உமிழ்நீர் ()
தட்டம்மை taṭṭammai meaning
வைரஸ் கிரு மியினால் உண்டாகும் ஒரு தொற்று நோய், முதலில் காய்ச்சலும், பிறகு உடலில் கொப்புளங்களும் தோன்றும் — measles
ஆசியாசவம் āciyācavam பெயர்ச்சொல் · Noun meaning
உமிழ்நீர்.
இரத லிங்கம் irata liṅkam பெயர்ச்சொல் · Noun meaning
(பாதரசம்), பல், இரசலிங்கம், வண்டு, அன்னரசம், மாமரம், வேற்று மருந்தால் முறித்த இரசம், உமிழ்நீர்
வாய் உலர்வு vāy ularvu meaning
உமிழ்நீர்க் கசிவின்றி வாய் உலரும் நோய் — xerostomia (xerostoma)
பகுப்புநொதி pakuppunoti meaning
குச்சியத்திற்கு எதிர்ப்பான நொதி உடல் நீர்மங்கள், சுரப்புகள் (கண்ணிர், உமிழ்நீர் உட்பட) ஆகியவற்றில் உள்ளன. குச்சியங்களை அழிப்பவை — lysozyme
எச்சற் கோளம் eccaṟ kōḷam பெயர்ச்சொல் · Noun meaning
காதருகில் உட்புறத்திலிருக்கும் ஒரு பெரிய உமிழ்நீர்க்கோளம்
எச்சில் அளவுக்கு அதிகமாகச் சுரத்தல் — ptyalism
எச்சிற்படுதல் ecciṟpaṭutal வினைச்சொல் · Verb meaning
உமிழ்நீர் பட்டுத் தூய்மை கெடுதல்
வாயில்விழைச்சு vāyilviḻaiccu பெயர்ச்சொல் · Noun meaning
உமிழ்நீர் .
எச்சில் தூண்டு eccil tūṇṭu meaning
உமிழ்நீர் சுரப்பிகளை தூண்டும் — sudomotor