தேடல் · Search: உமிழ்நீர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
58 இல் 1–25 · 1–25 of 58
எச்சில்; வாய்நீர் — saliva, spittle, spit
கற்றோட்டமாகச் செல்லும் குருதிநீர் அமிலோசின் ஒர் உமிழ்நீர்வகை. இது பல்வேறு அதிமூலக்கூறு எடை குருதி நீர்ப்புரதங்களுடன் கலக்கிறது — macroamylase
கன்னத்திற்குள்ளும் வாய்க்குழியிலும் அடிநாக்கிலும் உமிழ் நீரை உண்டாக்கும் சிறு கோளங்கள்
1. உமிழ்நீரைச் சுரக்கும் செயல். 2. உமிழ்நீர் மிகுதியாகச் சுரத்தல் — salivation
உமிழ்நீர் சுரப்பதை அதிகரிக்கும் மருந்து — sialagogue
gland,salivary
உமிழ் நீர்ச் சுரப்பிகளில் ஏற்படும் கல் போன்ற தடிப்பு — salivary calculus
உமிழ்நீரில் உப்புவாயு கலந்ததனால் உண்டாகும் புளிப்புப் பொருள்
உமிநீர் பெருக்கி
உமிழ்நீர் சுரப்பி, அல்லது உமிழ்நீர் நாள அழற்சி — sialitis
வாய்க்குழியிலுள்ள சுரப்பிகள். வாயை உமிழ்நீர் ஈரமாக வைப்பதால்தான் நாம் பேசமுடிகிறது. இதிலுள்ள டயலின் என்னும் நொதி ஸ்டார்ச்சைச் சர்க்கரையாக்குகிறது — salivary glands
உமிழ்நீர் சுரப்பு தடைபடுதல் — sialoschesis
எச்சில் சுரக்கும் சுரப்பிகள் — salivary glands
உமிழ்நீர் சுரப்பியைக் கீறிவடித்தல் — sialoadenotomy
உமிழ் நீர்ச் சுரப்பிகளில் அல்து நாளங்களில் ஏற்படும் கல் — sialolith
ஒரு உமிழ்நீர் சுரப்பியை வெட்டியெடுத்தல் — sialoadenectomy
உமிழ்நீர் சுரப்பிகள் வீங்கியி ருத்தல் — sialosis
உமிழ்நீர்ச்சுரப்பிகளிலிருந்து உமிழ்நீர் குறைவாகச் சுரத்தல். — asialorrhea
வாயில் அளவுக்கு மிஞ்சி எச்சில் ஊறுவதைத் தடுக்கும் பொருள் — antisialagogue
உமிழ்நீர்ச் சுரப்பிகள், நாளங்கள் ஆகியவற்றின் ஊடு கதிர்ப்படம் — sialogram
உமிழ்நீர்ச்சுரப்பும் அதிலுள்ள 'டயலின்' நொதியும் குறைவாக சுரப்பது அல்லது அறவே சுரக்காத நிலைமை — aptyalism
உமிழ்நீர்
உமிழ்நீர்
எச்சில் மாச்சத்து இலேசான அமிலத் தன்மையுடையது. இது மாச்சத்தை டெக்ஸ்டிரினாகவும், மால்ட்டோசாகவும் மாற்றுகிறது — ptyalin
உமிழ்நீர்