தேடல் · Search: உபரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
32 இல் 26–32 · 26–32 of 32
பித்த உபரியினால் நல்லது கெட்டதென்று அறியாமற் திடீரெனக் கோபமுண்டாகி அடிக்கடி சண்டையிடத் தூண்டுமோர் வகை வாத நோய்
பித்த உபரியினாலும் பிற காரணங்களாலும் வாயில் அடிக்கடி நீரூறல்
கூடுதல் இருப்பு: ஒரு பண்டத்தின் விலையை நிலைப்படுத்த அரசு அல்லது ஒரு வகை நிறுவனம் சேமித்து வைத்திருக்கும் இருப்பு. உபரி இருப்பு. காப்பிருப்பு என்றும் கூறலாம் — buffer stock
கொண்டை ஆணி போன்ற உறுப்புகளை நீட்சியுறச் செய்வதற்காக அதன் நெடுக்குவாக்கிற்கு எதிராக ஓர் உபரித்துண்டு பிணைக்கப்படுகிறது. இவ்விரு துண்டுகளும் ஒருங்கிணைந்த பிணைப்பு. எதிர்ப் பக்கங்களில் ஆணி … — fished joint
விமானத்தில் எரிபொருள் கலத்திலிருந்து உபரி எரிபொருளை வெளியேற்றி அழுத்தத்தைச் சமநிலையில் வைத்திடப் பயன்படும் ஒரு சிறிய குழாய் — fuel-tank vent
ஒரு நிறுவனத்தின் நிதிவளத் திட்டம். வரவினங்களுக்கும் செலவினங்களுக்கும் இலக்குகள் அமைப்பது. இது உபரி வரவு செலவுத் திட்டம், பற்றாக்குறைச் செலவுத்திட்டம் என இருவகை — budget
ஒரு நாடு அயல் நாட்டுடன் கொண்டுள்ள கணக்கு நடவடிக்கைகள். அதாவது, கொடுக்கல் வாங்கல். இது நடப்புக் கணக்கு,மூலதனக் கணக்கு எனப் பலவகை. இவ்விரண்டில் நடப்புக் கணக்கு வணிகக் கணக்கே. இது இறக்குமதி… — balance of payments