தேடல் · Search: உபரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

32 இல் 1–25 · 1–25 of 32

உபரி upari பெயர்ச்சொல் · Noun
தேவைக்கு அதிகமான பகுதி — excess,surplus,extra
உபரிகை uparikai பெயர்ச்சொல் · Noun prefix
உப்பரிகை; மேல்மாடம்
உபரிசம் uparicam பெயர்ச்சொல் · Noun prefix
மேலாக முளைத்தல்
உபரிசரர் uparicarar பெயர்ச்சொல் · Noun prefix
மேலே திரிவோர்
உபரியாவி upariyāvi பெயர்ச்சொல் · Noun prefix
கோஷ்டம் ()
உபரிசுரதம் uparicuratam பெயர்ச்சொல் · Noun prefix
புணர்ச்சிவகை , ஆண் கீழும் பெண் மேலுமாகப் புணர்தல்
உபரி மதிப்பு upari matippu prefix
Surplus value
உபரி விளைச்சல் upari viḷaiccal prefix
Surplus produce
கூடுதல் kūṭutal பெயர்ச்சொல் · Noun variant
*கூடுதல் = அதிகமாக = நிறைய = ஜாஸ்தி = மிகை.
உபர் upar பெயர்ச்சொல் · Noun similar
குத்தாமணி
உப்பர் uppar பெயர்ச்சொல் · Noun similar
உப்பு அமைப்போர் , உமணர் , உப்பு வாணிகர்
உபசரி upacari வினைச்சொல் · Verb similar
உணவு முதலியன அளித்துக் கவனி
உபசாரி upacāri பெயர்ச்சொல் · Noun similar
உபசாரகன்
உபவரி upavari பெயர்ச்சொல் · Noun similar
சீந்தில்
உப்பரிகை upparikai பெயர்ச்சொல் · Noun similar
மேல்மாடம்
உப்பறிதல் uppaṟital பெயர்ச்சொல் · Noun similar
உப்பின் தன்மையை அறிதல் உப்பைக் கட்டுவதற்குத் தெரிந்து கொள்ளல்
ஊற்றுப்பறி ūṟṟuppaṟi பெயர்ச்சொல் · Noun similar
மடு முதலியவற்றில் மீன்பிடிக்கும் கருவி
உபறியாலி upaṟiyāli பெயர்ச்சொல் · Noun similar
கோஷ்டம்
உபானவரி upāṉavari பெயர்ச்சொல் · Noun similar
கோபுரத்தின் அடிச் சித்திர வரிசை
தக்கை takkai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு மர உபரிப்பொருள்
மாடநிலை māṭanilai பெயர்ச்சொல் · Noun meaning
உபரிகை. மடாநிலை தெற்றியினிருந்தவர் ( வாரணா. 57)
மாடகூடம் māṭakūṭam பெயர்ச்சொல் · Noun meaning
உபரிகையுள்ள வீடு இம்மாடகூடம்... அளகையினுமிலது ( இராசகு. 12)
பிராசாதம் pirācātam பெயர்ச்சொல் · Noun meaning
கோயில்
மேன்மாடம் mēṉmāṭam பெயர்ச்சொல் · Noun meaning
உபரிகை
உயர்நிலம் uyarnilam பெயர்ச்சொல் · Noun meaning
மேடு