வரவு செலவுத் திட்டம்

varavu celavut tiṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிறுவனத்தின் நிதிவளத் திட்டம். வரவினங்களுக்கும் செலவினங்களுக்கும் இலக்குகள் அமைப்பது. இது உபரி வரவு செலவுத் திட்டம், பற்றாக்குறைச் செலவுத்திட்டம் என இருவகை — budget
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 32)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xgcd26qp/

தமிழ்
“வரவு செலவுத் திட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xgcd26qp/
APA
Oliyon Research. (2026). வரவு செலவுத் திட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xgcd26qp/
MLA
"வரவு செலவுத் திட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xgcd26qp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment