தேடல் · Search: ஈரிதழ்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

62 இல் 26–50 · 26–50 of 62

இறைத்தல் iṟaittal வினைச்சொல் · Verb similar
சிதறுதல்
ஈட்டல் īṭṭal similar
சம்பாதித்தல், தொகுத்தல், செய்தல்
ஈதல் ītal similar
கொடுத்தல், (குறள் 223, 230, 842, 1006, 1054) -
ஈரித்துப் போதல் īrittup pōtal பெயர்ச்சொல் · Noun similar
குளிர் அல்லது குளிர்மை; நோயினால் சுவர்ணையற்றுப் போதல்; குளிர்ந்து போதல்
சிரித்தல் cirittal வினைச்சொல் · Verb similar
நகைத்தல்
சீரித்தல் cīrittal வினைச்சொல் · Verb similar
சிறப்புறுதல்
திரிதல் tirital similar
வேறாதல், கெடுதல், சலித்தல், கைவிடுதல்
திரித்தல் tirittal வினைச்சொல் · Verb similar
சுழற்றுதல்
பிரிதல் pirital பெயர்ச்சொல் · Noun similar
உரிப்பொருள் ஐந்தனுள் பாலைத்திணைக் குரிய தலைவன் தலைவியர் ஒருவரையொருவர் நீங்கி யிருக்கை. (பொ. 14.)
பிரித்தல் pirittal similar
முன்பே தெரிந்தெடுத்த வரிசை முறைப்படி ஒர் அட்டைப் பதிவேடுகளின் தொகுதியைப் பிரித்தமைக்கும் சாதனம — sorting
பிறிதல் piṟital பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரி1 பிறிவிலாத வைந்தொழில் (காஞ்சிப்பு. இருபத். 185)
பீறிடல் pīṟiṭal similar
Spurt
விரிதல் virital பெயர்ச்சொல் · Noun similar
மலர்தல்
விரித்தல் virittal பெயர்ச்சொல் · Noun similar
விரியச்செய்தல்
இருவழி கிளைத்தல் — two way branching
இணை பிரிதல் iṇai pirital similar
1. சில நிபந்தனைகளின் அடிப்படையில் கட்டுப்பாட்டின் ஓட்டம் ஒன்று அல்லது பலபாதைகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்தல். 2. ஒரு நிரல்வரிசையில் இருந்து மற்றொரு நிரல் வரிசைக்குக் கட்டுப்பாட்டினை மாற்றக்கூ… — branch
இனம் பிரித்தல் iṉam pirittal பெயர்ச்சொல் · Noun similar
வகுப்பின் படி பிரித்தல்; ஒரு சரக்கிலுள்ள பொருட்களைப் பிரித்தெடுத்தல்
இயந்திரித்தல் iyantirittal பெயர்ச்சொல் · Noun similar
யந்திரம் அமைத்தல்(103, உரை)
இறைபுரிதல் iṟaipurital similar
அரசாட்சி செய்தல்
இரக்கித்தல் irakkittal வினைச்சொல் · Verb similar
இரட்சித்தல்
இரசித்தல் iracittal வினைச்சொல் · Verb similar
சுவைத்தல்
இரட்டித்தல் iraṭṭittal பெயர்ச்சொல் · Noun similar
இகழ்தல்
இரதித்தல் iratittal வினைச்சொல் · Verb similar
இரசித்தல்
இரமித்தல் iramittal வினைச்சொல் · Verb similar
மகிழ்தல்
இரித்தகம் irittakam பெயர்ச்சொல் · Noun similar
பாழடைந்த வீடு.