தேடல் · Search: ஆதிபத்தியம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

92 இல் 26–50 · 26–50 of 92

அத்தியாச்சியம் attiyācciyam பெயர்ச்சொல் · Noun similar
விடப்படக்கூடாதது.
ஆதிபத்திரம் ātipattiram பெயர்ச்சொல் · Noun similar
தாமரை
சுயாதிபத்தியம் cuyātipattiyam பெயர்ச்சொல் · Noun similar
தன் இச்சைப்படி நடத்தும் ஆட்சி
தேசாதிபத்தியம் tēcātipattiyam பெயர்ச்சொல் · Noun similar
நாடாளும் தலைமை
பிரதிபாத்தியம் piratipāttiyam பெயர்ச்சொல் · Noun similar
எடுத்துவிளக்கப்படுவது( 9, உரை.)
மடாதிபத்தியம் maṭātipattiyam பெயர்ச்சொல் · Noun similar
கோயில் அல்லது மடத்தின் நிர்வாகம் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
அகப்பத்தியம் akappattiyam பெயர்ச்சொல் · Noun similar
மனோவிரதம்.
அடிபாடு aṭipāṭu பெயர்ச்சொல் · Noun similar
மாடு முதலியவற்றின் உழைப்பு
அடிப்பாடு aṭippāṭu பெயர்ச்சொல் · Noun similar
பழக்கம்
அட்சி பாசத்தியம் aṭci pācattiyam பெயர்ச்சொல் · Noun similar
கண் சிவந்து கரு விழியில் வெண்ணிறச் சதை படர்ந்து குத்தலும் வலியும் காணும் ஒருவகைக் கண்ணோய்.
அதிபாதகம் atipātakam பெயர்ச்சொல் · Noun similar
பெரும் பாவம்(தணிகைப்பு. அகத். )
அதியமிலம் atiyamilam பெயர்ச்சொல் · Noun similar
புளிமா
அத்திப்பட்டு attippaṭṭu கட்டுரை · article similar
அத்தியாமிசம் attiyāmicam பெயர்ச்சொல் · Noun similar
எலும்பின் மேலுண்டாகும் கழலைக்கட்டி
அனபத்தியம் aṉapattiyam பெயர்ச்சொல் · Noun similar
மலட்டுத்தன்மை
அவபத்தியம் avapattiyam பெயர்ச்சொல் · Noun similar
பத்தியக்கேடு(பேச்சு வழக்கு)
பதியம் patiyam பெயர்ச்சொல் · Noun similar
நாற்று
பத்தியம் pattiyam similar
பாட்டு, நன்மை
பாடியம் pāṭiyam பெயர்ச்சொல் · Noun similar
பேருரை (W.)
பாட்டியம் pāṭṭiyam பெயர்ச்சொல் · Noun similar
பாட்டிமை; பாட்டியமி; பிரதமை திதி
பாத்தியம் pāttiyam பெயர்ச்சொல் · Noun similar
சோடசோபசாரங்களில் ஒன்றான கால்கழுவக் கொடுக்கும் நீர்
ஆதிபத்தியக் கோட்பாடு ātipattiyak kōṭpāṭu கட்டுரை · article similar
பிரசாதிபத்தியம் piracātipattiyam பெயர்ச்சொல் · Noun similar
ஜனநாயகவாட்சி பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
அத்தியாவசியம் attiyāvaciyam பெயர்ச்சொல் · Noun similar
தேவை, இன்றியமையாமை, அவசியம், அடிப்படை
அந்தியதீபம் antiyatīpam பெயர்ச்சொல் · Noun similar
கடைநிலை விளக்கு என்னும் அணி