தேடல் · Search: ஆக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
97 இல் 26–50 · 26–50 of 97
கம்பளத்தோல் (ஆட்டின் கழுத்துத் தோல்)
*அக்குத்தொக்கு
கக்கம், அக்குள்
செல்வம் வருவதற்குக் காரணமான வழி; நன்மை தரும் வகையில் இயற்கை முறையாக அமையும் இயற்கைப் பண்பறிவு, (குறள் 371).
பூனை.
பூனை
சம்மதங்காட்டுஞ் சொல் — Yes, so, expressing assent, recollection, It is said, they say, on dit, express…
நற்பேறு; ஏதோ நல்வாய்ப்பாலோ 'முன்வினை' எனக்கருதும் பயனாலோ வர நேரும் நல்ல விளைவு. கொடுப்பினை.
ஓரூர்.
ஆக, ஆகல், என்பது - என்னும் இடைச்சொற்கள் பிரிவில் அசைநிலை
கர்த்தா , செய்பவன் , ஆக்குவோன்
கர்த்தா , செய்பவன் , ஆக்குவோன்
ஆக்குதல்
ஆக்கு திசுவிலுள்ள உயிரணு. நிலையாகத் தன்னைப் பெருக்கிப் புதிய அணுக்களைத் தாவரத்திற்கு அளிப்பது.வேறுபாடு அடைவதில்லை — Initial
துகள் ஆக்கு — crush
ஞானமயமான சிவசத்தி
வடியச் செய்தல்
படைத்தல்
உயர்த்துதல் , எழும்பச்செய்தல்
கூறு + ஆக்கு, கூறுகளாகப் பிரி
ஒழித்துக்கட்டு, இல்லாமல் ஆக்கு, இல்லாமல் போகச் செய்
பழையதைப் புதியதுபோல் ஆக்கு; புதிதாக்கு
அனைத்தையும் ஆக்கும் பெண் சக்தி
மலர், கனி, உயிர் போன்றவற்றைக் கடவுளுக்குக் காணிக்கை ஆக்கும் செயல்