திருப்பலி

tiruppali
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலர், கனி, உயிர் போன்றவற்றைக் கடவுளுக்குக் காணிக்கை ஆக்கும் செயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்பலி)
2.
கிறித்தவர்கள் இயேசுவின் கடைசி இரவு உணவையும் அவர் சிலுவையில் தம்மையே கடவுளுக்குப் பலியாக ஒப்புக்கொடுத்ததையும் நினைவுகூர்ந்து நிறைவேற்றுகின்ற திருவருட்சாதனச் சடங்கு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்பலி)
3.
பூசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்பலி)
4.
மீசை (பழைய வழக்கு - இலத்தீன்/போர்த்துகீசிய missa என்னும் சொல்லிலிருந்து)
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்பலி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5uwpfby6/

தமிழ்
“திருப்பலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5uwpfby6/
APA
Oliyon Research. (2026). திருப்பலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5uwpfby6/
MLA
"திருப்பலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5uwpfby6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment