தேடல் · Search: அளவு குறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

40 இல் 26–40 · 26–40 of 40

இதயமின்னலை வரைபடத்திலுள்ள QT இடை வெளியானது மின்பொறியுள்ள இதயச் சுருக்கத்தின் மொத்த அளவைக் குறிப்பதாகும். இதுவே 'பேசெட் சூத்திரம்' எனப்படுகிறது. இதயத்துடிப்பு அதிகரித்தால் இதன் அளவு … — Bazette's formula
ஊதாப்புள்ளி நோய் ūtāppuḷḷi nōy meaning
தோலின் மேல் கருஞ்சிவப்பு நிறப்புள்ளிகள் கொண்ட நோய். தந்துகிச் சுவர்களின் இணைப்பு பழுதடைவதால் அல்லது இரத்தத் தகட்டணுக்களின் தரம் அல்லது அளவு குறைவாக இருப்பதால் இது ஏற்படுவதாகக் கருதப்படுகி… — purpura
ஒறுநிலைப் புள்ளி oṟunilaip puḷḷi meaning
ஒரு இலக்கினைக் குறிக்கும் இரண்டு இலக்குக் கம்பங்களுக்கு இடைப்பட்ட கடைக்கோட்டின் மையத்திலிருந்து 12 கெச தூரத்தில் ஆடுகளத்தின் உள்ளே அதாவது ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே ஒரு புள்ளியைக் (இடத்தைக்) … — Penalty Kick-Mark
குருதிக் குறைபாடு kurutik kuṟaipāṭu meaning
இரத்தத்தின் மொத்த அளவு குறைவாக இருத்தல் — oligaemia
குள்ளக்கால் மனிதன் kuḷḷakkāl maṉitaṉ meaning
உடலின் நீளத்துடன் ஒப்பிடும்போது கால்களின் வீதஅளவு குறைவாக இருக்கும் ஒரு மனிதர் — hypomorph
பாங்கு மயிர்தண்டில் கந்தக அளவு குறைந்திருப்பதால், டிரிக்கோஸ்கைஸிஸ் வியாதியை, முனைப்படு ஒளியுருப் பெருக்கியில் பார்க்கும்போது, தோன்றும் மாறிமாறி வெளுத்த இருண்ட பட்டைகள் கொண்ட மயிர்த் தண்டு — zebra pattern
இடமாறு தோற்றப்பிழை iṭamāṟu tōṟṟappiḻai meaning
அளவுகளைக் குறிக்கும் பொழுது, அளவுகோலில் உள்ள அளக்கும் புள்ளிக்குச் செங்குத்தாகக் கண்ணை வைத்து அளக்க வேண்டும். அளக்கும் புள்ளிக்கு இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் சாய்வாகப் பார்த்துக் குறித்தால், அளவ… — parallax error
மெய்நிகர் சேமிப்பு : ஒரு குறிப்பிட்ட அளவு உள்முகச் சேமிப்பையும், சற்று அதிக அளவு குறைந்தவேகச் சேமிப்பியிலிருந்து உள்முகச் சேமிப்பிக்கு மாற்ற உதவுகிறது — virtuai storage
வாடிக்கையாளரிடமிருந்து பெறும் கால வைப்பு நிதிக்குச் செலாவணியுள்ள சான்றிதழை வங்கி வழங்கும். கால அளவு குறைந்து 5 ஆண்டுகள் — certificate of deposit
கட்டுப்பாட்டுச் சலாகை kaṭṭuppāṭṭuc calākai meaning
ஓர் அணு உலையின் மின்னாற்றலைக் கட்டுப்படுத்தப் பயன்படும் ஒரு சலாகை. இந்தச் சலாகை நியூட்ரான்களை ஈர்த்துக்கொள்வதால் அணு உலையின் மின்விசை வெளிப்பாட்டு அளவு குறைகிறது — control rod
ஒருவகைக் கதிர் வீச்சுச் சிகிச்சை முறை. இதில், பக்க விளைவுகளை இயன்ற அளவு குறைப்பதற்காக, ஒவ்வொரு ஒளிபடு நிலையின் போதும், ஒளிக்கதிர் அளவு குறைக்கப்படுகிறது — hyperfractionation
திசுக்களின் ஆக்சிஜன் அளவு குறைந்திருத்தல் — hypoxia
இரத்தத்தில் பைகார்பனேட் அளவு குறைந்த நிலை — acarbia
இன்சு லினைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உடலின் திறனை அறிவதற்கான சோதனை, குருதியிலுள்ள குளுக்கோஸ் அளவு இன்சுலின் செலுத்தி அவ்வப்போது அளவிடப்படுகிறது. குருதி குளுக்கோஸ் அளவு 30 நிமிடத்… — insulin tolerance test
கணையத்தில் அளவுக்கு அதிகமாக இயக்கு நீர் சுரந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதாலும், இயக்கு நீரை (இன்சுலின்) அளவுக்கு அதிகமாகக் கொடுப்பதாலும் விட்டுவிட்டு அல்லது தொடர்ச்சியாக, வலிப்… — hyperinsulinism