இடமாறு தோற்றப்பிழை

iṭamāṟu tōṟṟappiḻai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அளவுகளைக் குறிக்கும் பொழுது, அளவுகோலில் உள்ள அளக்கும் புள்ளிக்குச் செங்குத்தாகக் கண்ணை வைத்து அளக்க வேண்டும். அளக்கும் புள்ளிக்கு இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் சாய்வாகப் பார்த்துக் குறித்தால், அளவு குறைவாகவோ அதிகமாகவோ தெரியும். இப்பிழைக்கு இடமாறு தோற்றப்பிழை என்று பெயர். இப்பிழை நீளங்களை அளவுகோல் கொண்டு அளக்கும் பொழுது ஏற்படும் பிழை. ஒ. memiscus — parallax error
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 315)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x76bww8x/

தமிழ்
“இடமாறு தோற்றப்பிழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x76bww8x/
APA
Oliyon Research. (2026). இடமாறு தோற்றப்பிழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x76bww8x/
MLA
"இடமாறு தோற்றப்பிழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x76bww8x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment