{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "x76bww8x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x76bww8x/", "kind": "word", "headword": "இடமாறு தோற்றப்பிழை", "romanization": "iṭamāṟu tōṟṟappiḻai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:54.888965+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அளவுகளைக் குறிக்கும் பொழுது, அளவுகோலில் உள்ள அளக்கும் புள்ளிக்குச் செங்குத்தாகக் கண்ணை வைத்து அளக்க வேண்டும். அளக்கும் புள்ளிக்கு இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் சாய்வாகப் பார்த்துக் குறித்தால், அளவு குறைவாகவோ அதிகமாகவோ தெரியும். இப்பிழைக்கு இடமாறு தோற்றப்பிழை என்று பெயர். இப்பிழை நீளங்களை அளவுகோல் கொண்டு அளக்கும் பொழுது ஏற்படும் பிழை. ஒ. memiscus", "needs_definition": false, "gloss_en": "parallax error", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 315"}]}}